ஆஸ்கர் வரலாற்றிலேயே முதல் முறையாக விருது பெற்ற முஸ்லீம் நடிகர் மஹெர்ஷலா அலி

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மஹெர்ஷலா அலிக்கு கிடைத்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்றுள்ள முதல் முஸ்லீம் நடிகர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

Mahershala Ali creates history: Becomes first Muslim actor to win an Oscar

ஜிம்மி கெம்மல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது மூன்லைட் படத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த 43 வயதான மஹெர்ஷலா அலிக்கு கிடைத்துள்ளது.

விருதை பெற்றுக் கொண்ட அலி தனது மனைவி, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குழந்தையை பெற்றெடுத்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற முதல் முஸ்லீம் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மஹெர்ஷலா அலி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X