»   »  சரோஜா தேவி, சோ ராமசாமி உள்ளிட்ட மூத்த நடிகர்களுக்கு விருது!

சரோஜா தேவி, சோ ராமசாமி உள்ளிட்ட மூத்த நடிகர்களுக்கு விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூத்த நடிகர்கள் சரோஜா தேவி, சோ, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது நடிகர் சங்கம்.

நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் ஏக களேபரத்துக்கு இடையே நேற்று நடந்து முடிந்தது.

இந்தக் கூட்டத்தில் மூத்த நடிகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Nadigar Sangam awards for veteran actors including Saroja Devi

அந்தப் பட்டியல்:

சுவாமி சங்கரதாஸ் விருது

டிகேஎஸ் நடராஜன்

நாஞ்சில் நளினி

கேகே ஜூடோ ரத்தினம்

பி சரஸ்வதி

கே பன்னீர் செல்வம்


மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விருது

பி சரோஜா தேவி

Nadigar Sangam awards for veteran actors including Saroja Devi

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா விருது

ஆர் என் பாலதாசன்
சிஆர் பார்த்திபன்
ஆர் குணசேகரன்
எம்ஆர் விஸ்வநாதன் (எ) விசு
ஜெ கமலா
டிஎஸ் ரங்கராஜ்
'ஓர் இரவு' கமலா
ஏஆர் சீனிவாசன்
டிஎஸ் ஜோக்கர் மணி
ஆர் சங்கரன்
ஜி ராமநாதன்
பதார்த்தம் பொன்னுசாமி

வெண்ணிற ஆடை மூர்த்தி
வினுச்சக்கரவர்த்தி
வாணிஸ்ரீ
காஞ்சனா


டிபி ராஜலட்சுமி விருது

எம்என் ராஜம்

பானுமதி விருது

ஊர்வசி சாரதா

மனோரமா விருது

எஸ்என் பார்வதி

சகஸ்ரநாமம் விருது

என்எஸ்கே தாமு

English summary
Nadigar Sangam was honoured veteran actors including Saroja Devi and Cho with various awards.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil