»   »  தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது! #Oscar2018

தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது! #Oscar2018

Posted By:
Subscribe to Oneindia Tamil
90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்கு இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

2018-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

Oscar 2018: The Shape of Water gets Best movie award

ஆஸ்கர் விருதுகளில் டாப் விருது சிறந்த படத்துக்காக வழங்கப்படும். இந்த விருதினை தி ஷேப் ஆப் வாட்டர் படம் வென்றது. இந்தப் படத்தை கல்லர் டெல் டோரோ இயக்கியிருந்தார்.

இந்தப் படம் மொத்தம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அவை:

சிறந்த படம்

சிறந்த இயக்குநர்

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

English summary
The Shape of Water has won the best picture award in Oscar 2018.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil