திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழக அரசு.. பசங்க, மைனா படங்களுக்கு விருது!

சென்னை: தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2009ம் ஆண்டின் சிறன்த திரைப்படமாக பசங்க படமும், 2010ம் ஆண்டுக்கான சிறந்த படமாக மைனாவும் தேரந்தெடுக்கப்பட்டுள்ளன.

TN govt announces film awards

சிறந்த பாடலாசிரியர் விருது

2012, 2013,2014-ம் ஆண்டின் சிறந்த பாடலாசியர் விருது மறைந்த நா. முத்துகுமாருக்கு

2009- யுகபாரதி; 2010- முத்துலிங்கம்; 2011- பிறைசூடன்

சிறந்த நடிகைகள் விருது:

2009- பத்மபிரியா; 2010- அமலாபால்; 2011- இனியா

2012- லட்சுமிமேனன்; 2013- நஸ்ரியா; 2014- ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த இசையமைப்பாளர்கள் விருது

2009 -சுந்தர் சி பாபு; 2010- யுவன் சங்கர் ராஜா

2011- ஹாரீஸ் ஜெயராஜ்; 2012- இமான்

2013- ரமேஷ் வினாயகம்; 2014- ஏ.ஆர். ரகுமான்

சிறந்த நகைச்சுவை நடிகர்

2009- கஞ்சா கருப்பு 2010- தம்பி ராமையா 2011-மனோபாலா

2012-சூரி 2013-சத்யன் 2014- சிங்கமுத்து

சிறந்த இயக்குநர்கள் விருது

2009- வசந்தபாலன் (அங்காடி தெரு) ; 2010- பிரபு சாலமன்(மைனா) ;

2011- ஏ.எல். விஜய் (தெய்வத் திருமகள்) 2012 பாலாஜி- (வழக்கு எண் 18/9)

2013- ராம் (தங்க மீன்கள்) 2014- ராகவன் மஞ்சபை

திரைப்பட விருதுகள் விவரம்:

2009-ம் ஆண்டு சிறந்த திரைப்படம் பசங்க

2010-ம் ஆண்டு சிறந்த திரைப்படம் மைனா

2011- வாகை சூடவா; 2012- வழக்கு எண் 18/9

சிறந்த நடிகர் விருதுகளும் அறிவிப்பு

2012- ஜீவா 2013- ஆர்யா 2014- சித்தார்த்

சிறந்த நடிகர் விருதுகளும் அறிவிப்பு

2009- கரன்; 2010- விக்ரம்; 2011- விமல்

2013 ராமானுஜர்; 2014- குற்றம் கடிதம்

2009- 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X