»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

பாடகர் டி.எம். செளந்தர்ராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு கடந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதிஅப்துல் கலாம் வழங்கினார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், கர்நாடக இசைக் கலைஞர்களான சங்கர நாராயணன், பாலசுப்பிரமணி, ராஜம் ஐயர்,உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழஙகப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவர்கள் தவிர இந்தி நடிகர் அமீர் கான் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil