விஜய் டிவி விருதுகள் வந்தாச்சு...சிறந்த சீரியல், சிறந்த நடிகர் யார் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த சீரியல், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேர்வுகள் நடைபெற்று விருதுகள் வழங்கப்படுகின்றன.

2014 ம் ஆண்டு முதல் தொடர்ந்து விஜய் டிவி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 7 வது விஜய் டிவி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது. 5 பேர் கொண்ட குழு வெற்றியாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதில் சிறந்த சீரியலுக்கான விருது இரண்டு சீரியல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி விஜய் டிவி விருதுகளை வென்றவர்களின் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

அதிகபட்சமாக பாக்யலட்சுமி சீரியல் 6 விருதுகளை வென்றது. விஜய் டிவி சீரியல்கள் மட்டுமின்றி, விஜய் டிவி மற்ற ஷோக்கள், தொகுப்பாளர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விருதுகளை வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Vijay tv Award winners full list

விஜய் டிவி விருதுகள் முழு விபரம் :

சிறந்த சீரியல் (ப்ரைம் டைம்) - பாக்யலட்சுமி

சிறந்த சீரியல் (ப்ரைம் டைம் அல்லாமல்) - தென்றல் வந்து என்னை தொடும்

ஃபேவரைட் ஷோ - மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை

சிறந்த நடிகர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்

சிறந்த நடிகை - பாக்யலட்சுமி சுசித்ரா

சிறந்த வில்லன் ஆண் - சதீஷ் (பாக்யலட்சுமி சீரியல் கோபி)

சிறந்த மாமியார் - ராஜா ராணி 2 சிவகாமி

சிறந்த துணை நடிகை - ரேஷ்மா பசுபலேட்டி (பாக்யலட்சுமி சீரியல் ராதிகா)

சிறந்த மகன் - சித்து (ராஜா ராணி 2 சரவணன்)

சிறந்த மருமகள் - ரவீணா தாஹா (மெளனராகம் 2 சக்தி)

சிறந்த அம்மா - மீரா கிருஷ்ணன் (தமிழும் சரஸ்வதியும் கோதை)

சிறந்த அப்பா - ரோசரி (பாக்யலட்சுமி)

சிறந்த பெண் தொகுப்பாளர் - பிரியங்கா தேஷ்பாண்டே

சிறந்த ஆண் தொகுப்பாளர் - ரக்ஷன் (குக் வித் கோமாளி)

சிறந்த பெர்ஃபாமர் பெண் - பவித்ர ஜனனி (அபி)

சிறந்த பெர்ஃபாமர் ஆண் - வினோத் பாபு (வெற்றி)

சிறந்த சின்னத்திரை ஜோடி - தீபக் - நக்ஷத்ரா (தமிழும் சரஸ்வதியும்)

சிறந்த காமெடியன் (Non Fiction) - கலக்க போவது யாரு பாலா

சிறந்த காமெடியன் (Fiction) - ராஜா ராணி 2 அர்ச்சனா

அழகான இளம் ஜோடி - கார்த்திக்- மீனாட்சி

சிறந்த குழந்தை நட்சத்திரம் - லிஷா - ரக்ஷா (பாரதி கண்ணம்மா)

சிறந்த டைரக்டர் - டேவிட் (பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்)

சிறந்த எழுத்தாளர் - பிரியா தம்பி (பாக்யலட்சுமி)

சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு (Non Fiction) - ராஜு ஜெயமோகன்

சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு (Fiction) - வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா)

டிரெண்டிங் ஜோடி - செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X