Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தோழியுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.. நாங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறோம்.. பிரபல நடிகை அறிவிப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனக்கும் தனது தோழிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பிரபல நடிகை அறிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டென் ஸ்டீவர்ட். ஹாலிவுட்டில் வெளியான தி ட்விலைட் சீரிஸ் படங்களின் மூலம் பெரும் பிரபலமானார்.
இதெல்லாம் உங்களுக்கு தேவையா அண்ணாச்சி...கலாய்க்கும் நெட்டிசன்கள்
தி ஸ்பென்ஸர் படத்தில் மறைந்த இளவரசி டயானா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கிறிஸ்டென் ஸ்டீவர்ட். இதன் ட்ரெய்லர் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் நவம்பர் 5ஆம் தேதியான நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது.

சக நடிகையுடன் காதல்
இந்நிலையில் நடிகை கிறிஸ்டெய்ன் ஸ்டீவர்ட் சக நடிகையும் எழுத்தாளருமான டைலன் மேயருடன் காதல் உறவில் இருந்து வருகிறார். இருவரும் 2019ஆம் ஆண்டு முதல் டேட்டிங்கில் இருந்து வருகின்றனர். டைலன் மேயர், ராக் பாட்டம், மோக்ஸி மற்றும் மிஸ் 2059 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் திருமணம்
இந்நிலையில் கிறிஸ்டெய்ன் ஸ்டீவர்ட் தனது காதலியான டைலன் மேயருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளார் நடிகை கிறிஸ்டெய்ன்.

முழுமையாக செய்யப் போகிறோம்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தங்களின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் பேசியிருப்பதாவது,
"நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம், நாங்கள் அதை முழுமையாகச் செய்யப் போகிறோம். நான் புரபோஸ் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நான் விரும்பியதை நான் மிகவும் தெளிவாக கூறினேன், அவள் அதை செய்தாள். நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோம், அது நடக்கிறது," என்று நடிகை கூறியுள்ளார்.

காத்திருக்க முடியாது
நடிகை கிறிஸ்டெய்ன் ஸ்டீவர்ட் இதுபோன்று கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியிலும் நடிகை கிறிஸ்டென் ஸ்டீவர்ட் இதுபோன்று கூறியுள்ளார். திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தன்னால் காத்திருக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

பலருடன் டேட்டிங்
மேலும் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் முன்னதாக சூப்பர் மாடல் ஸ்டெல்லா மேக்ஸ்வெல் மற்றும் ட்விலைட் இணை நடிகர் ராபர்ட் பாட்டின்சன் ஆகியோருடன் டேட்டிங் செய்துள்ளார். பேட்மேன் நட்சத்திரமும் கிறிஸ்டனும் ட்விலைட் தொடரின் படப்பிடிப்பின் போது ஒன்றாக வசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அய்யோ.. அட்லியா? வேண்டவே வேண்டாம்.. ஏகே 63 தகவலால் பதறிப்போன அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!