போட்டிருக்கும் சட்டையை தூக்கி செல்ஃபி… பாலிவுட் நடிகை அட்டகாசம்… ஜிம்மில் செய்ற வேலையா இது !

மும்பை : பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஜிம்மிலிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சோனம் கபூர் லண்டனிலிருந்து திரும்பியதும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவ தொடங்கின.

அதனை பொய் என்று கூறும் வகையில் சோனம் கபூர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

கபூர் குடும்பம்

கபூர் குடும்பம்

சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார், சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தி. தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சஞ்சய் கபூர் மற்றும் சந்தீப் மார்வாவின் சகோதரரின் மகள்.

லண்டனில் படித்தார்

லண்டனில் படித்தார்

சோனம் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார், பின் தனது சர்வதேச இளங்கலை படிப்பை மேற்கொள்ள தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய உலக கல்லூரியில் பதிவு செய்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றிருக்கிறார். ஏராளமான குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சாவரியாவில் அறிமுகம்

சாவரியாவில் அறிமுகம்

சோனம் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார், அவர் இயக்கிய பிளாக் என்ற திரைப்படத்தில் அவருக்கு உதவியாகப் பணியாற்றியிருக்கிறார். பன்சாலியின் சாவரியா திரைப்படத்தில் புதுமுக நடிகரான ரன்பீர் கபீருடன் நினைத்து நடித்தார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனது. இருப்பினும் அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றார்.

பல படங்களில்

பல படங்களில்

2009 ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் டெல்லி-6 படத்தில் அபிஷேக் பச்சன் உடன் சோனம் நடித்தார். இந்த படம் விமர்சகர்களிடம் இருந்து வெவ்வேறு வகையான விமர்சனங்களைப் பெற்றது, என்றாலும் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. வழக்கமான கதாநாயகி பாத்திரமாகவே இல்லாத ஒன்றில் அவர் சரவெடியாக, உள்ளுணர்வுடன், கேமரா பயமின்றி நடித்திருந்தார்.

தனுஷூடன்

தனுஷூடன்

இந்தியில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவான ராஞ்ஜனா (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். கவனிக்கப்பட்ட இந்தப் படம், தனுஷூக்கு இந்தியிலும் பெயர் வாங்கித் தந்தது.

சட்டையை தூக்கி செஃல்பி

சட்டையை தூக்கி செஃல்பி

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மிலிருக்கும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், கண்ணாடியின் முன் நின்று போட்டு இருக்கும் சட்டையை தூக்கி செல்ஃபி எடுக்கிறார். அதில் அவரின் முன்னழகு பளிச்சென்று தெரிகிறது. மேலும், சோனம் தனது இடுப்பில் ஒரு அழகான சங்கிலி போட்டு இருக்கிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சோனம் கபூர 2018ம் ஆண்டு தொழில் அதிபர் ஆனந்த அஹூஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது சகோதரி ரியா கபூரின் திருமணத்தில் கலந்து கொள்ள மும்பைக்கு திரும்பினார். அவளுடைய சகோதரி தனது நீண்டகால காதலன் கரன் பூலானிவை திருமணம் செய்து கொண்டார். ஜுஹுவில் உள்ள அனில் கபூரின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

வதந்திக்கு முற்றுப்புள்ளி

சோனம் கபூர் லண்டனிலிருந்து திரும்பியதும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவ தொடங்கின. அதனை பொய் என்று கூறும் வகையில் சோனம் கபூர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இந்த பதிவு மூலம் சோனம் கபூர் கர்ப்பமாகவுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X