பிகினியில் மது பாட்டிலை குலுக்கியபடி படு கவர்ச்சி… சன்னி லியோனால் அதிரும் மாலத்தீவு !

மாலத்தீவு : பாலிவுட் நடிகை சன்னி லியோன் குடும்பத்துடன் மாலத்தீவில் பொழுதை கழித்து வருகிறார்.

மாலத்தீவுக்கு சென்று விட்டால் பிகினி இல்லாமல் இருக்குமா என்ன... கையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு அனைவரும் அசந்து போகும் வகையில் பிகினியில் சூப்பரான ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

இணையத்தில் சுடசுட வெளியாகி உள்ள இந்த படத்திற்கு லைக்குள் மலைபோல் குவிந்து வருகின்றன.

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

குடும்பத்துடன் மாலத்தீவில்

குடும்பத்துடன் மாலத்தீவில்

சன்னி லியோன் கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார் சன்னி லியோன். அவளின் பெயர் நிஷா. மேலும் 2018ம் ஆண்டு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு ஆசேர் மற்றும் நோவா சிங் என பெயர் சூட்டி உள்ளார்.

Recommended Video

Sunny Leone நாசுக்காக Petrol விலை உயர்வை கண்டித்து Post #CyclingGlam
பிகினியில்

பிகினியில்

அரைடசன் திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் சன்னி லியோன், ஓய்வு நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவுக்கு குடும்பத்துடன் பறந்துள்ளார். நீல நிற பிகினியில் கையில் மது பாட்டிலுடன் அனைவரையும் மிரள வைக்கும் அளவில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஏகத்திற்கு கிறங்கிப்போயி லைக்குகளை கொடுத்து புகைப்படத்தை டிரண்டாக்கி வருகின்றனர்.

OMG

OMG

யுவன் இயக்கத்தில், சன்னி லியோன் நடித்து வந்த படத்திற்கு OMG என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். அவருடன் இணைந்து காமெடியன் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும், யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க உள்ளார்.

ருத்ரதாண்டவம் படத்தில்

ருத்ரதாண்டவம் படத்தில்

நடிகை தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருந்தார். நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பின்னர் ஒளிபரப்பாகி வந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும், ருத்ரதாண்டவம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X