காலைத் தூக்கி செம ஒர்க் அவுட்... ஜொள்ளு விட்டு பார்க்கும் ரசிகாஸ்!

சென்னை : ஊர்வசி... ஊர்வசி... என பாட்டுப்பாடி இளசுகளை தன்பின்னால் சுற்றவைத்து வருகிறார் ஊர்வசி ரவுத்தெலா.

Recommended Video

காலைத் தூக்கி செம ஒர்க் அவுட்... ஜொள்ளு விட்டு பார்க்கும் ரசிகாஸ்!

பாலிவுட் கனவுக்கன்னியான இவர், சிங்க் சாப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து நடித்து வரும் இவர், அனைவரும் உச்சுகொட்டும் அளவுக்கு ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஊர்வசி ரவுதெலா

ஊர்வசி ரவுதெலா

மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம்ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர். இவர், Singh Saab the Great என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, பெங்காலி, தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

விடுமுறை நாளாக

விடுமுறை நாளாக

இவர், தனது பிறந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கூறி புயலை கிளப்பினார். இதையும் அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி கொண்டாடி, ஆமாம்... ஆமாம்... விடுமுறை வேண்டும் என்றனர். இந்த செய்தி இணையத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஹீரோயினாக

ஹீரோயினாக

ஊர்வசி ரவுத்தெலா, லெஜெண்ட் சரவணன் ஹீரோவா நடிக்கும் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார். உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர்கள் இப்படத்தை இயக்கி வருகின்றனர். மேலும், இப்படத்தில் விஜயகுமார், பிரபு, லதா, சச்சு உள்ளிட்ட முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

மினுமினுக்கும் உடையில்

மினுமினுக்கும் உடையில்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல கவர்ச்ச புகைப்படங்களை இணையத்தில் அப்லோடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல் முழுக்க மினுமினுக்கும் உடையை போட்டுக்கொண்டு கலக்கும் புகைப்படத்தை அப்லோடு செய்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு 5 லட்சம் லைக்குகள் கிடைத்தன.

இவ்வளவு லைக்கா

இவ்வளவு லைக்கா

அதேபோல, கொசுவலைப்போன்ற உடையில் மொத்த அழகும் மொத்தமாக தெரிய சூப்பரான போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு மட்டும் 8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. அவரின் தீவிர ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஜொள்ளுவிட்டு பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

செம ஒர்க் அவுட்

செம ஒர்க் அவுட்

பிட்னசில் செம ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி ரவுத்தெலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் செய்யும் வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு காலை தூக்கிக்கொண்டு, ஒர்க் அவுட் மெஷினில் கையை வைத்துக்கொண்டு அப்படியே சுற்றுகிறார். இது இடுப்புக்கான ஒர்க் அவுட்போல இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அவருடைய ஃபாலோயர்கள் ரசித்து கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X