X
முகப்பு » பிரபலங்கள் » கார்த்திக் குமார்
கார்த்திக் குமார்

கார்த்திக் குமார்

Actor
பயோடேட்டா:  கார்த்திக் குமார் இவர் மேடை சிரிப்புரைஞர் மற்றும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடிகர் ஆவார். இவர் 2000-தில் வெளிவந்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர்.  இவர் யாரடி நீ மோகினி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறியப்பட்டார். பின்பு பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
மேலும் படிக்க

கார்த்திக் குமார் திரைப்படங்கள்

கார்த்திக் குமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கார்த்திக் குமார்

பெயர் கார்த்திக் குமார்
பிறந்த தேதி 21 Nov 1977
வயது 49
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கார்த்திக் குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+