CelebsbredcrumbMeera Mithun
    மீரா மிதுன்

    மீரா மிதுன்

    Actress
    Born : 06 Dec 1994
    Birth Place : Chennai
    மீரா மிதுன் " தமிழ் செல்வி " என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார்.  இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் துரையின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் குறிப்பிடப்படும் சில கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி தனது... ReadMore
    Famous For
    மீரா மிதுன் "தமிழ் செல்வி" என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார்.  இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் துரையின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் குறிப்பிடப்படும் சில கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி தனது சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் பல்வேறு கருத்துகள் மற்றும் இவரது அழகிய புகைப்படங்களை பதிவேற்றி பல ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார். 
    மீரா மிதுன் கருத்துக்கள்