twitter
    Celebs»Vijay Kiragandur
    விஜய் கிரகண்டுர்

    விஜய் கிரகண்டுர்

    Producer
    Birth Place : karnataka.
    விஜய் கிரகண்டுர் கன்னட திரையுலக தயாரிப்பாளர். இவர் ராஜ குமார எண்ணும் படத்தின் வெற்றியை  தொடர்ந்து கே ஜி எஃப்  என்னும் திரைப்படத்தை யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 80 கோடி செலவில் இப்படத்தினை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை கன்னட, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாரித்துள்ளார்.... ReadMore
    Famous For
    விஜய் கிரகண்டுர் கன்னட திரையுலக தயாரிப்பாளர். இவர் ராஜ குமார எண்ணும் படத்தின் வெற்றியை  தொடர்ந்து கே ஜி எஃப்  என்னும் திரைப்படத்தை யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 80 கோடி செலவில் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

    மேலும் இப்படத்தை கன்னட, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில்...
    Read More
    விஜய் கிரகண்டுர் கருத்துக்கள்