மார்க்கெட் போனதும்.. தாய்லாந்துக்கு பறந்த நடிகை.. அங்க போய் பார்க்கும் வேலை இருக்கே..

By Staff

தாய்லாந்து: சில நடிகைகள் இளம் வயதில் திரையுலகின் உச்சத்தில் இருப்பார்கள். அப்போதே சிலர் நன்றாக சம்பாதித்துக் கொள்வார்கள், அந்த பணத்தை பலவற்றில் முதலீடு செய்து அதன் மூலம் மார்க்கெட் போன பின்னர் அந்த பணத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படியான ஒரு நடிகை தான் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போது சம்பாதித்த பணத்தை முறையாக சேமித்து வைக்காமல், மார்க்கெட் போன பின்னர் பண நெருக்கடியில் உள்ளார்.

அதாவது இந்த நடிகை தெலுங்கில் இருந்து இந்திக்கு போனார். இவர் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். இவர் நடிக்க வந்த புதிதில் பல நடிகைகளும் இவரைப் பார்த்து கொஞ்சம் நடுங்கி போனார்கள். காரணம் நடிகையின் நடிப்பைக் கடந்து அவரது கவர்ச்சி தான். நடிகை எடுத்தவுடனே பெரிய படத்தில் எல்லா வகையிலும் கவர்ச்சியைக் காட்டி விட்டு, சீக்கிரமே மார்க்கெட்டை இழந்தவர் அல்ல. மாறாக அவர் படத்துக்கு படம் கிளாமரைக் கூட்டிக்கொண்டு போனார்.

Actress Gossip Actress Who Moved Thailand Bar Dancing For Luxurious Life

ரூட்டை மாற்றிய நடிகை: ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்தால் கூட, ஒரு காட்சியிலாவது கிளாமருக்கு வாய்ப்பு இருந்தால் மட்டும் நடிப்பேன் என்று கண்டிஷனோடு நடித்து வந்த நடிகை. சினிமாவில் அடுத்தடுத்து முன்னேறி, உச்சத்தை தொடுவார் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், நடிகை அடுத்த அடுத்த தோல்விகளால் மார்க்கெட்டை இழந்தார். அதன் பின்னர் எப்படியாவது நடிகை மீண்டும் கம் பேக் கொடுப்பார் என நினைத்தால், நடிகை கொஞ்ச ஆண்டுகள் கோவில் கோவிலாக சுத்திக் கொண்டு இருந்தார்.

தாய்லாந்துக்கு ஷிஃப்ட்: ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் வராததால், நடிகை தனது இளமையை முழுவதுமாக இழப்பதற்கு முன்னர் சில தான் நினைத்த வாழ்க்கையை அதுவரையாவது வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை தாய்லாந்துக்கு சென்றுவிட்டார். அங்கு போனவர் ஒரு இரவுக்கு ரூபாய் 3 லட்சங்கள் வரை சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. தாய்லாந்தில் மிகவும் காஸ்ட்லியான பாரில் நடிகை தினமும் இரவு நடனம் ஆடுகிறாராம். அவரது கிளாமர் ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், நடிகை அவ்வப்போது ஓவர் ஷிஃப்ட்டும் பார்க்கிறாராம். இதனால் வரும் வருமானம் தனி கணக்கு என்றும் கூறப்படுகிறது.

சொகுசு வாழ்க்கை: மொத்தத்தில் நடிகை நினைத்ததைப் போல பணத்தில் விளையாடிக் கொண்டு, மிகவும் விலை உயர்ந்த மது பானங்களை தினமும் குடித்துக் கொண்டு, வருமானத்திற்கு வருமானமும் ஆச்சு, சொகுசுக்கு சொகுசும் ஆச்சு என நடிகை தாய்லாந்திலேயே செட்டில் ஆகிவிட்டாராம். இப்போது இந்த நடிகையின் இந்த பிளான் நன்றாக இருக்கிறதே என பல மார்க்கெட் போன நடிகைகளும் இதே ரூட்டை பின்பற்றலாமா என யோசித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X