ரொம்ப ஆசை பட்ட நடிகை.. கசக்கி எடுத்துவிட்டு.. நீ அவ்வளவு வொர்த் இல்லைனு கழட்டி விட்ட தயாரிப்பாளர்!

By Staff

சென்னை: இந்த நடிகை பார்ப்பதற்குத்தான் அமைதியான நடிகை என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்க, ஆனால் நடிகை அந்த விஷயத்தில் செம உஷாராகவே இருந்து வருகிறாராம். பாலிவுட்டில் நடிகைக்கு தனி மரியாதை இருப்பதாலே நடிகைக்கு இந்தியா முழுவதும் நடிகைக்கு என ஒரு பெயர் உள்ளது. ஆனால் நடிகைக்கு பாலிவுட் சினிமாவைத் தவிர மற்ற மொழி சினிமாக்கள், அதன் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என்றாலே கொஞ்சம் மட்டமாகத் தான் பார்ப்பாராம்.

இப்படி இருக்கும்போது, நடிகையின் இந்த எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக மெல்ல மெல்ல மாறி வந்துள்ளது. இதனால் நடிகை இந்தியைக் கடந்து மற்ற மொழிகளிலும் நடிக்கலாம் என முடிவெடுத்து இந்தி இல்லாத, வேற்று மொழியில் பான் இந்தியா படத்தில் கமிட் ஆனார். நடிகையை நடிப்பில் கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை.

Actress Gossip Producer Who Slams Actress After She Demand So Much of Salary

நடிகை போட்ட பிளான்: இப்படி இருக்கும்போது நடிகை பிரமாதமாக நடிக்கிறார் என படத்தின் மொத்த பட்ஜெட்டையும் நடிகையின் சம்பளமாக கொடுக்க முடியாது தானே. ஆனால் நடிகைக்கும் தயாரிப்பாளாருக்கும் இங்குதான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது. நடிகை கமிட்டான அந்த படம் எப்படியும் நான்கு முதல் ஐந்து பாகங்கள் வரை வரக்கூடிய படம் என்று கூறப்படுகிறது. முதல் பாகம் தான் இப்போதைக்கு வெளியாகி உள்ளது. இந்நிலையில் முதல் பாகத்திலேயே நடிகைக்கு அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை காட்டிலும் கூடுதல் சம்பளம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் எடுத்த முடிவு: ஆனாலும் இந்த சம்பளத்தை முழுவதும் வாங்கிக் கொண்டுதான் நடிகை டப்பிங் பேசவே வந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியான நடிகை படத்தில் தனது கதாபாத்திரம் தான் முக்கியம் நாம் இல்லாமல் கதை நகராது, இப்போது தும்மினால் தான் சரியாக இருக்கும் என தயாரிப்பாளரிடம் தனது சம்பளத்தை மேலும் சில பல கோடிகளை உயர்த்திக் கேட்டுள்ளார். ஆனால் தயாரிப்பாளரோ, நீ அவ்வளவு கோடிக்கு எல்லாம் ஒர்த் இல்லை, எங்கிட்ட கதை நல்ல கதை இருக்கு. இதில் யார் நடித்தாலும் ஓடும், நீ படத்துக்கே வேண்டாம் பொட்டியைத் தூக்கிட்டு கிளம்பு என்று சொல்லாமல் சொல்வது போல நடிகையை படத்தில் இருந்து கழட்டி விட்டுள்ளாராம். பறப்பதற்கு ஆசைப்பட்டு நடிகை இருப்பதையும் விட்டுவிட்டு நிற்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X