இதுக்கு மேல காத்திருக்க முடியாது.. நடிகையும் நடிகரும் எடுத்த முக்கிய முடிவு.. வேற லெவல்ல இருக்கேப்பா
சென்னை: இந்த நடிகை அடிக்கடி கிசுகிசுக்களில் அடிபடும் நடிகைதான். இந்திய அளவில் நடிகைக்கு நல்ல ரீச் இருந்தாலும் நடிகையின் நடவடிக்கைகள் அவ்வப்போது பெரும் சர்ச்சையாக மாறவில்லை என்றாலும், பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. கன்னட சினிமாவில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கிய அந்த நடிகைக்குக்கு இப்போது இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நடிகையும் ஒரு கன்னட நடிகரும் நெருங்கிப் பழகி வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில் தகவலாக எல்லாம் நினைக்க வேண்டாம் நாங்கள் திருமணமே செய்து கொள்ளப் போகிறோம் என்று நிச்சயம் எல்லாம் செய்து கொண்டார்கள். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, அந்த திருமணம் நடைபெறவில்லை. அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

இப்படி இருக்கும்போது, நடிகை சினிமாவில் கவனம் செலுத்தினார். இப்படி இருக்கும் போது நடிகைக்கு தெலுங்கில் ஒரு நடிகருடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியே அவுட்டிங்கிற்காக வெளிநாடு செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்கள். இதனால் இருவரும் அவ்வப்போது ரசிகர்கள் கண்களிலும் பட்டு வந்தார்கள். இப்படி இருக்கும்போது நடிகைக்கு ஒரு படம் பெரிய வெற்றியைக் கொடுக்க, அவரை இந்திய அளவில் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது.
வதந்திகள்: அதன் பின்னர் நடிகை குறித்து பல வதந்திகள் பரவியது. பாலிவுட் படத்தில் நடிகை ரொம்பவும் ஒரு நடிகருடன் நெருக்கமாக நடித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகை வர வர ஓவர் கிளாமராகவும் படுக்கையறைக் காட்சிகளிலும் நடிக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் இதற்கு காராணம், நடிகர் ஒரு படத்தில் அதிகப்படியான படுக்கையறைக் காட்சிகளில் நடித்தது தான் என்று எல்லாம் கூறப்பட்டது.
முக்கிய முடிவு: இந்தப் பேச்சுகளை கேள்விப்பட்ட பலரும் நடிகரும் நடிகையும் காதலில் இருந்து வெளியேறப் போகிறார்கள் போல, அதனால்தான் இருவரும் இப்படி நடித்துக் கொண்டும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டும் இருக்கிறார்கள் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் நடிகரும் நடிகையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நெருங்கிய வட்டத்தினர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் எல்லாம் செய்தாகிவிட்டதாம். எது எப்படியோ விஷயத்தைக் கேள்விப் பட்டவர்கள் நல்லா இருங்க என்று வாழ்த்தி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











