"கில்லி" மீது அஜீத் கடுப்பு

By Staff

கில்-லி பட வச-னங்-க-ளால் அஜீத் ஏகத்-துக்-குக் க-டுப்-ப-டைந்-துள்-ளார்.

விஜய்யின் சமீப கால படங்களில் தன்னைத் தாக்கி வசனம் வைப்பதாக கு-முறிக் கொண்டிருக்கும் அஜீத், சமீபத்தியவிஜய் ரிலீஸான கில்லியிலும் பல வசனங்கள் தன்னைக் குறி வைத்து இருப்பது குறித்து டென்-ஷ-னா-கி-யு-ள்-ளா-ராம்.

விஜய் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திருமலை படத்தில் யாருடா உன் தலை, தலை மட்டுமில்லை, வாலையும்சேர்த்துக் கூட்டி வா, அடக்குறேன் என்று விஜய் வசனம் பேசுவார். தீனா படத்தில் அஜீத்தை அவரது ஆட்கள்செல்லமாக தலை என்று கூப்பிடுவது வழக்கம்.

திருமலையில் இடம் பெற்ற வசனம் தன்னைக் குறி வைத்தே வைக்கப்பட்டதாக அஜீத் தரப்பு கடுப்படைந்தது.ஆனால் இதை விஜய் மறுத்தார். தற்செயலாக வந்த வசனம் அது என்று விளக்கினார். இருப்பினும் அஜீத் தரப்புசமாதானம் ஆகவில்லை.

இந் நிலையில் கில்லி படத்திலும் சில வசனங்கள் தனக்கு எதிராக இருப்பதாக அஜீத் நினைக்கிறாராம். படத்தைரகசிய-மாக சென்று பார்த்த அவர் பல வசனங்கள் தன்னை குறி வைப்பதாக நினைக்கிறார். இதனால் தனது அடுத்தபடத்தில் விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வசனங்களை வைக்க -முடிவு செய்துள்ளாராம்.

விக்-ரம், சூர்-யாவின் கி-டு-கி-டு வளர்-ச்-சி--யால் விஜய்-யும், அஜீத்-தும் கல-ங்-கிப்- போயி-ருந்-த-னர். ஆ-னால் தி-ரு-மலை,கில்-லி பட வெற்-றி-க-ளால் விஜய் சற்-று தெம்-பா-கி-விட்-டார். ஆ-னால் அ-ஜீத்-துக்-கு சமீ-பத்-தில் வெளி-யான ஜனா படம்கா-லை வா-ரி-விட்-ட-து.

இத-னால் கட்-டா-யம் ஒ-ரு ஹிட்- படம் கொ-டுக்-க வேண்-டி-ய நிலைக்குத் தள்-ளப்-பட்-டுள்-ளார் அஜீத். ஏற்-க-ன-வேகைவ-சம் அட்-ட-கா-சம், -ஜி, -மி-ரட்-டல் படங்-க-ளை வைத்-தி-ருக்-கும் அ-ஜீத், அவற்-றை மு-டிக்-கா-ம-லே-யே அ-டுத்-து கதைகேட்-க -மு-டி-வு செய்-துள்-ளா-ர-ா-ம். இ-து ஏற்-க-ன-வே பாதி மு-டிந்-த நிலை-யில் இ--ருக்-கும் படங்-க-ளின் த-யா---ரிப்-பா-ளர்-க-ளின்வ-யிற்-றில் பு-ளி-யைக் கரைத்-துள்-ள-து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X