»   »  சின்ன நம்பர் நடிகைக்கு வலை விரிக்கும் காவிக் கட்சி!

சின்ன நம்பர் நடிகைக்கு வலை விரிக்கும் காவிக் கட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காவிக் கட்சி தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்குக்கு வரத் துடிக்கிறது. அதற்கு நடிக, நடிகைகளை பயன்படுத்துங்கள் என்று மேலிடம் சொன்னதால் சினிமா ஆட்களை உள்ளே இழுக்கும் வேலைகள் பரபரப்பாக நடக்கின்றன.

இப்போது அழைத்து வரப்பட்டிருக்கும் சில இயக்குநர்கள் கைகளில் அந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாக இருக்கும் பூ நடிகை, சின்ன நம்பர் நடிகை ஆகியோரது பெயர்கள் இருக்கின்றன.

சின்ன நம்பர் நடிகை ஏற்கெனவே தனக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருப்பதாக சொல்லியிருந்தார். காவிப் பக்கம் கரை ஒதுங்குகிறாரா பார்க்கலாம்.

English summary
Small number actress, Flower actress are in the list of BJP's next target.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil