எல்லாத்தையும் முடிச்சிட்டு கழட்டிவிட பார்த்த நடிகர்.. உஷாரான நடிகை பார்த்த வேலை!

By Staff

மும்பை: சினிமா உலகில் ஒரு நடிகரும் நடிகையும் இணைந்து பணியாற்றினால் அப்போது அவர்களுக்குள் சினிமாவைக் கடந்து நல்ல உறவு ஏற்பட்டால் அதை தொடர்வது என்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது சில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை, தங்களது ஆசைக்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் அவரைக் கழட்டி விட்டுவிடும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்படியான ஒரு சம்பவம்தான் வட இந்திய சினிமாவில் நடைபெற்றுள்ளது.

அதாவது அந்த இளம் நடிகை ஒரு இளம் நடிகருடன் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையில் நல்ல பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது நடிகர் கொஞ்சம் விவகாரமான ஆள் என்று நடிகைக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்துள்ளார்கள். ஆனால் நடிகையோ, நடிகர் உருகி உருகி பேசியதைப் பார்த்து நடிகர் நல்லவர் என்று தனது நெருக்கமான வட்டத்தில் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் நடிகரோ நடிகை முடிந்த அளவுக்கு அனுபவித்துவிட்டு கழட்டி விட வேண்டும் என்பதில் உறுதியாக தான் இருந்துள்ளார்.

Cinema Actress Gossip Actress Who Share Her Private Matters On Social For to Prove Actor Was womaniser

நடிகை உஷார்: ஆனால் நடிகை தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு விஷயம் தற்போது நடிகரின் முகத்திரையைக் கிழக்க உதவியுள்ளது. அதாவது நடிகர், நடிகையை ஆசை தீர சில ஆண்டுகள் அனுபவித்து விட்டுவிட்டு, நடிகையைக் கழட்டி விட்டுள்ளார். இதனால் ஷாக் ஆன நடிகை நடிகரிடம் சில முறை முறையிட்டு பார்த்துள்ளார். நடிகரோ கண்டுகொள்ளாமல் போக, அதன் பின்னர் நடிகர் நடிகரின் சில்மிஷங்கள் குறித்து வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளார். ஆனால் நடிகரோ அந்த நடிகையை தெரியும். இணைந்து பணியாற்றி உள்ளோம், மற்றபடி நடிகைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று மறுத்துள்ளார்.

பிரைவேட் வீடியோ: இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நடிகருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்தார். இதைப் பார்த்து ஷாக் ஆன நடிகர் நாங்கள் இருவரும் பழகிப் பார்த்தோம் ஆனால் எங்களுக்குள் எதுவும் செட் ஆகாததால், நான் விலகிவிட்டேன் என்றார். அடுத்து நடிகை இருவரும் படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பகிர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர், இருவருடைய மதமும் வேறு என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால், பிரிந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் நடிகை விடுவதாக இல்லை, நடிகரை ஒரு வழி செய்து விட்டுத்தான் அடுத்த வேலையைச் செய்யவுள்ளாராம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X