அம்மா கொடுத்த ஐடியா.. மகள் செய்த ரகசிய வேலை.. இப்பதான் ஒவ்வொன்னா வெளியே வருது

By Staff

சென்னை: இந்த நடிகை சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே ரசிகர்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆனவர். இப்படி இருக்கையில் இவர் சினிமாவில் களமிறங்கிய பின்னர் இவருக்கு கிடைத்த வரவேற்பு வேற லெவலில் இருந்தது. இப்படி இருக்கையில் நடிகை தனது அம்மாவைப் போல செய்த சில விஷயங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டுள்ளது.

இந்த நடிகையின் அம்மாவும் இந்திய அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட்டில் இருப்பவர்களை மட்டும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்த பெரிய தயாரிப்பாளரைத் திருமணம் செய்து கொண்டவர். நடிகை கொஞ்சம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும், அது அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை. ஆனாலும் நடிகை சில நேரங்களில் கட்டுக்கடங்காத போதைக்கு ஆளாகி இருக்கிறார். நடிகை போதைக்கு ஆளாக காரணமே அந்த நடிகையின் அம்மாதானாம். அதாவது மாலை நேரங்களில் வெளியே செல்வதை தடுக்கத்தான் அந்த நடிகையின் அம்மா, அவருக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தினாராம்.

Cinema Gossip Daughter Actress Who Follows Her Mother Actress For Plastic Surgery

இதுதான் விஷயம்: இப்படி இருக்கையில் இந்த நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு கொஞ்சம் கூட தயங்காதவர். உயிரே போனாலும் போய்விடும் என்ற ஆபத்து நிறைந்த இந்த சிகிச்சைகளை பலரும் செய்து கொள்வது இன்றைக்கு சாதாரணமானதாக இருந்தாலும், இந்த நடிகை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அவரது மூக்கிற்காக அதிகப்படியான பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் செய்துள்ளார். இப்படி இருக்கையில் இவரது மகள் இன்றைக்கு இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக உள்ளார்.

ஓவர் கிளாமர்: அண்மையில் இவர் நடித்த தென்னிந்திய சினிமா ஒன்றில் ஓவர் கிளாமராக நடித்து மொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படி இருக்கையில் இவரும் அவரது அம்மாவைப் போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அவ்வப்போது இது பேசு பொருளாகவும் மாறி உள்ளது. இந்நிலையில் அந்த நடிகை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்று ஓபனாக பேசாமல், எனக்கு இப்படியான விஷயங்களுக்கு முன்னோடிகள் ( அவரது அம்மாவை) எனது குடும்பத்திலேயே இருக்கிறார்கள் எனும்போது நான் ஏன் அதைச் செய்ய மாட்டேன் என்று பேசி இருந்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரியில் அம்மாவைப் பார்த்து பழகிக் கொண்டால் பரவாயில்லை, மது பழக்கத்தில் அம்மாவைப் பார்த்து எதுவும் பழகி விடாதே என்று பேசி வருவதையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X