»   »  நமக்கு பேய் தான் செட் ஆகும்... யூ டர்ன் போட்ட நடனம்!

நமக்கு பேய் தான் செட் ஆகும்... யூ டர்ன் போட்ட நடனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யார் யாருக்கு எது எது செட் ஆகுமோ அதைத் தான் செய்யணும்... இந்தப் பழமொழிக்கு லேட்டஸ்ட் உதாரணமாகி இருக்கிறார் மாஸ்டர்.

நடிகரின் கேரியரை எடுத்துக்கொண்டால் பேய் பட சீரிஸ் மட்டுமே ஹிட் அடித்திருக்கிறது. நார்மலாக நடித்த படங்கள் எல்லாமே ஃப்ளாப் லிஸ்டில்தான் சேர்கின்றன.

Dance master hero's new decision

எப்படியாவது இந்தப் பேயை விட்டுத் தொலைக்க வேண்டும் என்றுதான் ரீமேக் படங்களாக சேஃப்டியாக நடித்து வந்தார். ஆனால் மொட்ட படம் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தில் முதல் நாளே மக்களிடம் மரியாதை இழந்தது. அடுத்து வரும் சிவமான படம் பேய் படம்தான் என்றாலும் கூட தெலுங்குக்கே முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டுள்ளதால் தமிழில் எந்த அளவுக்கு போகும் என்பது சந்தேகம் தான்.

எனவே இனிமேல் பேய் பட சீரிஸில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று உச்ச நடிகரின் படங்களை ரீமேக் செய்யும் முயற்சியை தள்ளிப்போட்டிருக்கிறார்.

முனீஸ்வரன் தயவை மீண்டும் நாடப் போகிறாராம்.

தப்பிச்சோம்டா...!

English summary
Dance master actor cum director is rethink about his decision to remake super star movies and decided to concentrate in horror comedy genre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil