»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜி.விக்கு. வட்டிக்குப் பணம் அவரை மிரட்டி தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் மதுரை கந்து வட்டி தாதாஅன்புச்செழியனிடம் தேவயானியும் கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பணத்தைக் கட்ட முடியாமல் தினறிய தேவயானியை அன்புச்செழியன் தனது கட்டுப்பாட்டில் சில நாட்கள் "சிறை" வைத்திருந்ததாகவும்தெரிகிறது.

இதற்கிடையே, தமிழக ஆளும் கட்சியின் மிக முக்கிய புள்ளி ஒருவர் மன்னார்குடி, தஞ்சாவூர் பகுதிகளில் ஜி.வி. பெயரில் பினாமியாகசொத்து வாங்கிப் போட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வி.வி.ஐ.பி தான் இப்போது அன்புச் செழியனுக்குபாதுகாப்பு தந்து வருகிறார்.

வருமான வரித்துறை மற்றும் நில உச்ச வரம்புச் சட்டத்தில் இருந்து தப்பிக்ககே ஜி.வி. பெயரில் அந்தப் புள்ளி நிலம் வாங்கிப்போட்டதாகவும், ஆனால, அதை தனது அவசரதுக்காக ஜி.வி. அடகு வைத்ததால் தான் பிரச்சனையே உருவானதாகத் தெரிகிறது.

ஒரு பக்கம் அந்த வி.வி.ஐ.பி. கைது மிரட்டல் விடுக்க, அவருக்கு வேண்டப்பட்ட அன்புச்செழியனும் ஜி,வியை மிரட்டியதாகத் தெரிகிறது.இதனால் தான் ஜி.வி. தூக்கில் தொங்கினார் என்றும் கூறப்படுகிறது.

இதே அன்புச்செழியனிடம் தனது காதலுடன் படத்துக்காக தேவயானி காசு வாங்கியுள்ளார். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல்தேவயானி திணறியபோது, மதுரையில் அவரை செழியன் தனது கட்டுப்பாட்டில் சில நாட்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜி.வியிடம் சொத்துக்கள் நிறைய இருந்தாலும் அவற்றின் மீது கடனும், வங்கிகளில் அதன் பத்திரங்களும் சிக்கி இருந்ததால் அவற்றைவிற்கக் கூட முடியாமல் திணறி வந்துள்ளார். இதனால் தான் கடனுக்கும் அதிகமாக சொத்து இருந்தும் அவரால் நிதி நெருக்கடியை சமாளிக்கமுடியவில்லை.

  • ஜி.வி. சாவுக்கு அன்புச்செழியன் காரணமல்ல- பஞ்சு
  • ஜி.வியை மிரட்டிய கந்து வட்டி ரெளடி மன்னார்குடி கும்பலிடம் தஞ்சம்
  • மதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்?
  • நெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.!
  • மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil