நீ வெர்ஜினா? நடிகையின் கூச்சத்தை போக்க இயக்குநர் செய்த வேலை!

By Staff

சென்னை: 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் அந்த வனப்பு நடிகை. சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த இந்த நடிகை நடித்த முதல் திரைப்படமே பெயர் சொல்லும் அளவிற்கு இருந்ததால், இந்த நடிகைக்கு அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த அழகான வனப்பு நடிகையை சினிமாவிற்கு அழைத்து வந்தவர், இயற்கையோடு பெரிய ஈடுபாடு கொண்ட இயக்குநர். அந்த இயக்குநரின் சுபாவம் என்னவென்றால், புதிதாக சினிமாவில் நடிக்க வரும் நடிகைகளுக்கு விதவிதமான கவர்ச்சி உடைகளை கொடுத்து அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்வார். இப்படி எடுப்பதால், நடிகைகளின் கூச்சம் போய்விடும் அதற்காகத்தான் எடுக்கிறேன் என்று அவர் சொன்னாலு. அந்த வீடியோவை தனியாக இருக்கும்போது பார்த்து ரசிப்பதை அந்த இயக்குநரின் வழக்கம்.

Gossip kisu kisu Kollywood

கூச்சம் போய்டும்: அதேபோல பல இயக்குனர்களுடன் இவர் டிஸ்கேஷனில் ஈடுபடும் போதும் இந்த வீடியோவை அவர் போட்டுக் காட்டி அவர்களை மகிழ்விப்பார். அந்த டிஸ்கேஷனுக்கும் அந்த நடிகை வரவைத்து அனைவரிடத்திலும் அறிமுகப்படுத்துவார். இதை அவர் வழக்கமாக வைத்து இருந்தாலும், அவர் படத்தில் நடித்தால் போதும் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால், நல நடிகைகள் அனைத்தும் ஒகே சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் வனப்பு நடிகை நடித்த முதல் படமும் வெற்றி வெற்று அந்த நடிகை புகழின் உச்சிக்கு சென்று தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி படங்களிலும் நடித்து பெயர் எடுத்தார்.

திணறிய நடிகை: அப்படி புகழில் உச்சிக்கு சென்ற அந்த நடிகை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கல்லூரி மாணவிகள் பலரும் அவரிடம் உங்கள் அழகின் ரகசியம் என்ன? உங்களுடைய வெற்றிக்கான காரணம் என்ன? என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு வந்தனர். இந்த கேள்விக்கு எல்லாம் அந்த வனப்பு நடிகை அழகாக பதில் சொல்லி வந்தார். அப்போது ஒரு மாணவி, 'Are you virgin' என விவகாரமான கேள்வியை கேட்டுள்ளார். எதிர்பாராத இந்த கேள்வியால் திணறிப்போன அந்த அந்த நடிகை, பதில் ஏதும் சொல்ல முடியாமல் ஆமாம் என்ற ஒரே வார்த்தையை சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இப்படி ஒரு மோசமான சம்பவம் அந்த வனப்பு நடிகையின் வாழ்க்கையில் நடந்துள்ளது என பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X