»   »  இது ரொம்பப் பாசமான நோய் கவர்ச்சி கோதாவில் கபால் என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.கையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.கேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.இப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.கேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.முதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.அந்தப் பாடல் வரிகள்:காலை அரும்பிப் பகலெல்லாம் போய்மாலை மலரும் இந்நோய்மூளை திருகும்மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்துவாய் மட்டும் பேசாதுஉடம்பெல்லாம் பேசும்இது மோசமான நோய்ரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.மேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டுஇது ஆண் நோயா பெண் நோயாகாமன் நோய் தான் என்போமே! என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ?காதல் பரத் என்கிறார்கள்.மலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.இந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.தம்பி பரத்.. பாத்துப்பா.. இது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்!!!

இது ரொம்பப் பாசமான நோய் கவர்ச்சி கோதாவில் கபால் என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.கையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.கேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.இப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.கேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.முதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.அந்தப் பாடல் வரிகள்:காலை அரும்பிப் பகலெல்லாம் போய்மாலை மலரும் இந்நோய்மூளை திருகும்மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்துவாய் மட்டும் பேசாதுஉடம்பெல்லாம் பேசும்இது மோசமான நோய்ரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.மேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டுஇது ஆண் நோயா பெண் நோயாகாமன் நோய் தான் என்போமே! என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ?காதல் பரத் என்கிறார்கள்.மலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.இந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.தம்பி பரத்.. பாத்துப்பா.. இது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி கோதாவில் கபால் என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.

கையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

கேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.

இப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.

முதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.

அந்தப் பாடல் வரிகள்:

காலை அரும்பிப் பகலெல்லாம் போய்

மாலை மலரும் இந்நோய்

மூளை திருகும்

மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்து

வாய் மட்டும் பேசாது

உடம்பெல்லாம் பேசும்

இது மோசமான நோய்

ரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.

மேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டு

இது ஆண் நோயா பெண் நோயா

காமன் நோய் தான் என்போமே! என்று முடித்திருக்கிறார்.

காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.

பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.

படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.

கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.


இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.

கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.

சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.

டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ?

காதல் பரத் என்கிறார்கள்.

மலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.

தம்பி பரத்.. பாத்துப்பா..

இது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்!!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil