»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil
  • நடிகை லைலா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். மும்பையில் "குடித்தனத்தை" தொடரப் போய் விட்டதாகத் தெரிகிறது.
  • காவிரிப் பிரச்சினையால் தங்களுக்கு பாதிப்பு வருமோ என்று கன்னட நடிகர்களான அர்ஜூன், முரளி, ரமேஷ் அரவிந்த், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா உள்ளிட்டோர் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். தங்களுக்கெல்லாம் தலைவர் நடிகராக உள்ளவரிடம் ரகசியமாக சந்தித்து நேரிலேயே பேசினர். அவர் ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
  • பானுப்பிரியாவை காணவில்லை என்று கலங்கிக் கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு... அவர் இப்போது இந்தியாவிலேயே இல்லை. கணவருடன் சந்தோஷமாக அமெரிக்காவில் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார் - வயிற்றில் குட்டிப் பாப்பாவுடன்.
  • நடிகை கஜாலாவின் அப்பா ஒரு கார் டிரைவர். துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார் ஓட்டி வருகிறார்.
  • டிவி பிரபலம் புவனேஸ்வரியின் வீட்டில் தினசரி பார்ட்டி நடக்கிறதாம். அடிக்கடி சினிமா பிரபலங்களைப் பார்க்க முடிகிறது.
Please Wait while comments are loading...