பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு.. சோஷியல் மீடியா பிரபலத்திடம் விழுந்த நடிகை?.. தனி ரூமில் ஜாலிதானாம்
சென்னை: சோஷியல் மீடியாவில் பிரபலமான அந்த இளைஞருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்ததை அடுத்து ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஒருவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருக்க அது இப்போது கேமராவை ஆஃப் செய்த பிறகும் பற்றிக்கொண்டுவிட்டதாம். இதுபற்றிய கிசுகிசுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
ஸ்மார்ட் ஃபோனுக்குள் உலகம் அடங்கிவிட்ட காலமாக இது மாறியிருக்கிறது. முன்பெல்லாம் பிரபலமடையவோ, பிரபலமானவர்களிடம் பழகவோ கால கடுக்க நின்று, உடல் கடுக்க உழைக்க வேண்டும். இப்போது அப்படியில்லை. தன்னிடம் ஒரு ஸ்மார்ட் ஃபோனும், சோஷியல் மீடியா அக்கவுண்ட்டும், மக்களை கவரும் திறமையும் இருந்தால் போது. யார் வேண்டுமானாலும் பிரபலமாகிவிடலாம்.
ஃபேமஸ் ஆன இளைஞர்: அப்படித்தான் இந்த இளைஞரும் சமீபத்தில் வெகு பிரபலமடைந்தார். ஏதோ லக்கில் எல்லாம் அவர் இந்த அளவு பிரபல்யம் ஆகவில்லை. மாறாக மக்களின் உளவியலை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு இந்த பிரபல்யத்தை அடைந்திருக்கிறார். அவரது வீடியோ உலகம் முழுவதும் அவர் சொன்னதையே திரும்ப சொல்ல வைத்தது. அவருக்கு வந்த பிரபல்யத்தை அடுத்து அந்த இளைஞர் மேடையும் ஏற ஆரம்பித்திருக்கிறார்.

நடிகையுடன் ஜோடி: அந்தவகையில் சின்னத்திரை நடிகையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலுடன் அனைவரையும் கவர்ந்துவிட்டார். நடிகையுடன் நடனமாடுவது, சொந்த ஊருக்கு அழைத்து வருவது என அதகளம் செய்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தொழில்ரீதியாக பழகிக்கொண்டிருந்த அவர்களுக்குள் நாளடைவில் அதையும் மீறிய நெருக்கம் வந்துவிட்டதாம்.
ஷூட்டிங் அப்போலாம் ஜாலிதான்: இந்த நடிகை ஏற்கனவே சில ஏமாற்றங்களையும், வேதனைகளையும் வாழ்க்கையில் சந்தித்தவர். அப்படிப்பட்ட அம்மணிக்கு இந்த இளைஞரின் நடவடிக்கைகள் ரொம்பவே பிடித்துவிட்டதாம். அருகில் இருந்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம் என்ற தோன்ற; எங்கேயும் போகாமல் அவருடனேயே பெரும்பாலான பொழுதை கழிக்கிறாராம். ஒருகட்டத்தில் இந்த பழக்கம் எல்லை மீறி நெருக்கமாகவும் சென்றுவிட்டதாம்.
வாரத்தில் இரண்டு முறையாவது சந்திப்பு: இரண்டு பேரும் வாரத்தில் இரண்டு முறையாவது அவர்கள் எங்கிருந்தாலும் நேரில் சந்தித்துவிடுகிறார்களாம். சந்திப்பதோடு மட்டுமின்றி தனிமையான இடத்தை தேடும் அவர்கள் மனம் விட்டு பேசிக்கொள்கிறார்கசென்னை: சோஷியல் மீடியாவில் பிரபலமான அந்த இளைஞருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்ததை அடுத்து ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஒருவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருக்க அது இப்போது கேமராவை ஆஃப் செய்த பிறகும் பற்றிக்கொண்டுவிட்டதாம். இதுபற்றிய கிசுகிசுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பரவ ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











