பிரச்னையிலிருந்து வெளியே வரணுமா?.. நடிகையை அனுப்பு.. நடிகரிடம் டீல் பேசிய பெரிய புள்ளி.. அம்மணியிடம் கெஞ்சல்

By Staff

சென்னை: சினிமாவில் செம பிஸியாக இருந்த நடிகர் அவரது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வேறு ஒரு தளத்துக்கு வந்திருக்கிறார். இங்கும் எப்படியாவது தன்னுடைய அடையாளத்தை ஆழமாக பதித்துவிட வேண்டுமென்பதில் கில்லி மாதிரி வேலை செய்துவரும் அவருக்கு சமீபமாகவே நேரம் சரியில்லை போல. சூழல் இப்படி இருக்க அவரிடம் நடிகையை வைத்து கேம் விளையாடுகிறாராம் முக்கிய புள்ளி.

கோலிவுட்டில் ஒருவரின் துணையோடு வந்தவர்தான் இந்த வெற்றி நடிகர். ஆரம்பத்தில் மிகப்பெரிய கிண்டல்களை எல்லாம் சந்தித்த அவர் படிப்படியாகத்தான் வளர்ந்தார். இப்போது இருப்பது பெரிய உச்சியில். எந்தப் படத்தில் நடித்தாலும் வியாபாரம் பிய்த்துக்கொண்டு நடக்கும். இதன் காரணமாக இந்திய அளவில் பீக்கில் இருக்கிறார். அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்குபவர்கள் நிறைய உண்டு.

வேறு ரூட்டில் பயணம்: தனது கரியரில் முழு வேகத்தில் சென்றுகொண்டிருந்த அவரை வேறு ஒரு ரூட்டுக்கு வருமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்து செயலில் இறங்குவதற்கு ரொம்பவே யோசித்துக்கொண்டிருந்தார் அவர். ஆனால் ஒருவழியாக அந்த முடிவை எடுத்து செயலிலும் இறங்கிவிட்டார். இறங்கியதிலிருந்தே அதிரடியைத்தான் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

Gossip in Kollywood that someone has made a deal with an actor to send the actress to him

தீராத துயரம்: புதிய ரூட்டில் புதிய வேகத்தோடு வந்திருக்கும் அவரை பார்த்து ஒருதரப்பினர் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் செய்தார்கள். அதேசமயம் காலங்கலமாக அவர்கள் இதிலேயே இருப்பதால் நடிகரை பஞ்சர் செய்ய நேரம் காத்திருந்தார்கள். அந்த நேரத்தை நடிகரே கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அவரால் நேர்ந்த ஒரு விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இது அவரது பயணத்தில் பெரிய கறையாகவே பார்க்கப்படுகிறது.

டீல் பேசும் முக்கிய புள்ளி: அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்துவிடும் நிலைமையில் விஷயத்தின் வீரியம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துவருகிறாராம் நடிகர். எப்படியாவது இதிலிருந்து பெரிய சேதாரம் எதுவும் இல்லாமல் வெளியே வந்துவிட வேண்டுமென கிடைக்கும் அத்தனை வழிகளிலும் முழு மூச்சாக முயன்றுவருகிறாராம். அந்தவகையில் முக்கிய புள்ளி ஒருவரிடம் சென்றபோது அவரிடம் அந்தப் புள்ளி பேசிய டீல் குறித்து கிசுகிசுக்கப்படுகிறது.

என்ன டீல்?: அதாவது இந்த நடிகர் ஒரு நடிகையை தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறார். நடிகர் செல்லும் இடத்திற்கெல்லாம் நடிகையும் செல்வதாக ஒரு பேச்சும் உண்டு. அந்த நடிகை மீது முக்கிய புள்ளிக்கு நீண்ட நாட்கள் கண்ணாம். நடிகர் சிக்கியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த புள்ளி; நடிகரிடம், 'நடிகையை அனுப்பி வையுங்கள். நான் அனுபவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு எந்த சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்' என கூறினாராம். வேறு வழியே இல்லாமல் நடிகரும் அந்த நடிகையிடம் சென்று இந்த டீல் குறித்து பேசி கெஞ்சி பார்த்தாராம். ஆனால் நடிகையோ திட்டவட்டமாக இப்போதுவரை நோ சொல்லிவருகிறாராம். நடிகரின் பாடு பெரிய பாடுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X