»   »  நீரஜ் பாண்டேவுக்கும் டாப்ஸிக்கும் அதுவாமே?

நீரஜ் பாண்டேவுக்கும் டாப்ஸிக்கும் அதுவாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டாப்ஸி இங்கே சும்மா இருக்கும்போதே கிசுகிசுக்கள் பறந்தன. பின்க், ரன்னிங் ஷாதி.காம், காஸி என வரிசையாக ஹிந்தி, தெலுங்குப் படங்கள் ஹிட் ஆகி டாப்பில் இருக்கிறார். இப்போது வராமல் இருக்குமா? வந்திருக்கிறது. ஆனால் அந்த பழைய கோல்ஃப் வீரருடன் அல்ல... இவர் பேபி, எம்.எஸ்.தோனி படங்களின் இயக்குநர்.

பேபி படத்தில் அக்‌ஷய், டாப்ஸியை இயக்கிய நீரஜ் பாண்டே இப்போது அதே அக்‌ஷய் குமார், டாப்ஸி நடிப்பில் நாம் ஷபானா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. படத்தில் அக்‌ஷய் குமாரை விட டாப்ஸிக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இந்நிலையில் மும்பை மீடியாக்கள் நீரஜ் பாண்டேவுக்கும் டாப்ஸிக்கும் காதல் என்று கிசுகிசுக்களை எழுதிக் குவிக்கின்றன.

Gossips rounds again on Tapsee

முன்பெல்லாம் இதுபோன்ற கிசுகிசுக்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த டாப்ஸி இப்போது இவை பற்றி கண்டுகொள்வதில்லை.

English summary
Mumbai media again spreading gossips on relationship between Tapsee Pannu with Director Neeraj Pandey.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil