»   »  மேடை மேடையாக ஏறி ஆதரவு திரட்டும் பசுமை தயாரிப்பாளர்!

மேடை மேடையாக ஏறி ஆதரவு திரட்டும் பசுமை தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபகாலமாக பசுமை தயாரிப்பாளர் பிற தயாரிப்பாளர்களின் மேடைகளிலும் அதிகம் தென்படுகிறார். காரணம் ஜனவரியில் வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தான் என்கிறார்கள்.

இப்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவரின் பெரிய ப்ளஸ்ஸே பிறரை அனுசரித்து செல்வதுதான். சின்ன தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், அதிருப்தியாளர் என்று யாரையுமே பாரபட்சம் பார்க்காமல் நட்பு பாராட்டுவார். அதுவே அவரை சங்க தலைவராக்கியது. அந்த பெயர் தனக்கும் வரவேண்டும். அப்போதுதான் சங்க தேர்தலில் வெல்ல்லாம் என்று கணக்கு போட்டு சமீபகாலமாக பிற தயாரிப்பாளர்களின் படங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அந்தந்த தயாரிப்பாளரை மேடையில் பாராட்டுகிறார்.

இந்த திடீர் மாற்றத்தை புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன தயாரிப்பாளர்கள்?

English summary
Green producer is nowadays attending other producers film functions for earning support for producers council election
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil