»   »  சினிமாவில் ஐடி ரெய்டு... அன்னிக்கே சொன்னோம்ல!

சினிமாவில் ஐடி ரெய்டு... அன்னிக்கே சொன்னோம்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவே கருப்புப் பணத்தில்தான் இயங்குகிறது. இது தெரியாமல் இருக்குமா வருமான வரித்துறைக்கு?

அதனால் ஷூட்டிங்குளை கணக்கெடுத்துள்ள ஐடி துறை விரைவில் ரெய்டு விடப் போகிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம் (டிச 12-ம் தேதி).

அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது, சென்னையில் பல இடங்களில்.

நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு நடந்த படப்பிடிப்புகள், ரிலீசான படங்கள், அவற்றில் ஈடுபட்ட பைனான்சியர்களைக் குறிவைத்து இந்த ரெய்டு நடக்கிறது. சென்னையில் முக்கியமான 10 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.

முழு விவரமும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

English summary
The IT department is taking list of current shooting projects and having plan for a raid.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil