»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

பஞ்ச தந்திரம் படத்தின் சூட்டிங் கனடாவில் நடக்கிறது. இதற்காக தனது ஜோடி சிம்ரனுடன் கனடா சென்றுள்ளார் கமல்.

பம்மல் கே. சம்பந்தம் படத்தில் ஏற்பட்ட கமல்-சிம்ரன் நட்பு பஞ்ச தந்திரம் மூலம் இறுகி வருகிறது. இந்த புதிய நட்பின் காரணமாக ராஜூசுந்தரத்தை கழற்றிவிட்டார் சிம்ரன்.

கமலுடனான நட்பு காரணமாக சிம்ரன் வீட்டிலும் கலாட்டா நடந்து வருகிறது. கமல் வீட்டிலும் அமைதிப் புயல் வீசி வருகிறது. சரிகா விரைவில் டைவர்ஸ்வாங்கிக் கொள்வார் என்று தெரிகிறது.

பஞ்ச தந்திரம் சூட்டிங் மிக வேகமாக நடந்து வருகிறது. அதே வேகத்தில் கமல்-சிம்ரன் நட்பும் வளர்ந்து வருவதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

இந்தியாவில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் இந்தப் படத்துக்கான பாடல் காட்சியை கனடாவில் சூட் செய்து கொண்டு அப்படியே கொஞ்ம்ரிலாக்ஸ்டாக சுற்றிவிட்டு வரவும் கமல் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பாடலுக்கு வித்தியாசமான கமல்- சிம்ரன் ஆட்டம் இருக்கும் என்கிறார்கள்.

இதற்காக கமல் தனது ஜோடியான சிம்ரனுடன் கமல் நேற்று கனடா புறப்பட்டார்.

Please Wait while comments are loading...