»   »  லயா டும்..டும்.. தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் பண்ணாரி அம்மன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் லயா.சொந்த ஊர் ஆந்திரா என்பதால் முதலில் களமிறங்கியது தெலுங்கில். அங்கு அவ்வளவாக முன்னுக்கு வரமுடியாததால் தமிழ், மலையாளம், கன்னடம் என மாற்றி மாற்றி ரவுண்ட் அடித்தார்.ரொம்ப காலமாய் நடித்து இதுவரை சுமார் 35 படங்களில் நடித்து விட்டாராம் லயா.கேப்டனின் கஜேந்திரா மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கிடைத்தது. ஆனால், அதுவும் பெரிய அளவில்கைகொடுக்கவில்லை. மிகுந்த பாடுபட்டு சரத்குமார் நடித்த "சாணக்கியா படத்தில் செகண்ட் ஹீரோயின் ரோலைஅமுக்கினார். அதில் மெயின் ரோலில் நடித்த நமீதா படம் பார்த்த எல்லோரையும் அள்ளிக் கொண்டு போய்விட, ஒப்புக்குசப்பாணியாக வந்த லயா எடுபடாமலேயே போனார்.அதன் பிறகு தமிழில் எந்தப் படமும் கிடைக்கவில்லை.ரொம்ப நொந்து போய் இருந்தவருக்கு அழகிய தமிழே எனதுயிரே என்று ஒரு படத்தில் புக் ஆக வாய்ப்புவந்தது. ஆனால், படத்தை பூஜையோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.இதனால் லயா நொந்து போன ஆந்திராவிலேயே சின்னச் சின்ன ரோல்களில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் நெளிவு சுளிவுகளை நன்றாக அறிந்து வைத்துள்ள லயா எப்படியாவது ஒருபடத்தை எப்போதும் கை வசம் வைத்திக்கிறார்.ஆனாலும் எல்லாமே துக்கடா ரோல்கள் தான்.எத்தனை காலம் தான் இப்படியே ஓட்டுவது என்று எரிச்சலாகிவிட்ட லயா சினிமாவுக்கு முழுக்கு போட முடிவுசெய்துவிட்டாராம். சிறந்த பரத நாட்டியக் கலைஞரான லயா, எம்சிஏவும் படித்து வருகிறார்.தனக்கு அமெரிக்க மாப்பிள்ளையாக பார்க்கச் சொல்லிவிட்டாராம். கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டான அவரது தந்தைஇப்போது லயாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார்.

லயா டும்..டும்.. தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் பண்ணாரி அம்மன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் லயா.சொந்த ஊர் ஆந்திரா என்பதால் முதலில் களமிறங்கியது தெலுங்கில். அங்கு அவ்வளவாக முன்னுக்கு வரமுடியாததால் தமிழ், மலையாளம், கன்னடம் என மாற்றி மாற்றி ரவுண்ட் அடித்தார்.ரொம்ப காலமாய் நடித்து இதுவரை சுமார் 35 படங்களில் நடித்து விட்டாராம் லயா.கேப்டனின் கஜேந்திரா மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கிடைத்தது. ஆனால், அதுவும் பெரிய அளவில்கைகொடுக்கவில்லை. மிகுந்த பாடுபட்டு சரத்குமார் நடித்த "சாணக்கியா படத்தில் செகண்ட் ஹீரோயின் ரோலைஅமுக்கினார். அதில் மெயின் ரோலில் நடித்த நமீதா படம் பார்த்த எல்லோரையும் அள்ளிக் கொண்டு போய்விட, ஒப்புக்குசப்பாணியாக வந்த லயா எடுபடாமலேயே போனார்.அதன் பிறகு தமிழில் எந்தப் படமும் கிடைக்கவில்லை.ரொம்ப நொந்து போய் இருந்தவருக்கு அழகிய தமிழே எனதுயிரே என்று ஒரு படத்தில் புக் ஆக வாய்ப்புவந்தது. ஆனால், படத்தை பூஜையோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.இதனால் லயா நொந்து போன ஆந்திராவிலேயே சின்னச் சின்ன ரோல்களில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் நெளிவு சுளிவுகளை நன்றாக அறிந்து வைத்துள்ள லயா எப்படியாவது ஒருபடத்தை எப்போதும் கை வசம் வைத்திக்கிறார்.ஆனாலும் எல்லாமே துக்கடா ரோல்கள் தான்.எத்தனை காலம் தான் இப்படியே ஓட்டுவது என்று எரிச்சலாகிவிட்ட லயா சினிமாவுக்கு முழுக்கு போட முடிவுசெய்துவிட்டாராம். சிறந்த பரத நாட்டியக் கலைஞரான லயா, எம்சிஏவும் படித்து வருகிறார்.தனக்கு அமெரிக்க மாப்பிள்ளையாக பார்க்கச் சொல்லிவிட்டாராம். கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டான அவரது தந்தைஇப்போது லயாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் பண்ணாரி அம்மன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் லயா.

சொந்த ஊர் ஆந்திரா என்பதால் முதலில் களமிறங்கியது தெலுங்கில். அங்கு அவ்வளவாக முன்னுக்கு வரமுடியாததால் தமிழ், மலையாளம், கன்னடம் என மாற்றி மாற்றி ரவுண்ட் அடித்தார்.

ரொம்ப காலமாய் நடித்து இதுவரை சுமார் 35 படங்களில் நடித்து விட்டாராம் லயா.


கேப்டனின் கஜேந்திரா மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கிடைத்தது. ஆனால், அதுவும் பெரிய அளவில்கைகொடுக்கவில்லை. மிகுந்த பாடுபட்டு சரத்குமார் நடித்த "சாணக்கியா படத்தில் செகண்ட் ஹீரோயின் ரோலைஅமுக்கினார்.

அதில் மெயின் ரோலில் நடித்த நமீதா படம் பார்த்த எல்லோரையும் அள்ளிக் கொண்டு போய்விட, ஒப்புக்குசப்பாணியாக வந்த லயா எடுபடாமலேயே போனார்.அதன் பிறகு தமிழில் எந்தப் படமும் கிடைக்கவில்லை.

ரொம்ப நொந்து போய் இருந்தவருக்கு அழகிய தமிழே எனதுயிரே என்று ஒரு படத்தில் புக் ஆக வாய்ப்புவந்தது. ஆனால், படத்தை பூஜையோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.


இதனால் லயா நொந்து போன ஆந்திராவிலேயே சின்னச் சின்ன ரோல்களில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் நெளிவு சுளிவுகளை நன்றாக அறிந்து வைத்துள்ள லயா எப்படியாவது ஒருபடத்தை எப்போதும் கை வசம் வைத்திக்கிறார்.

ஆனாலும் எல்லாமே துக்கடா ரோல்கள் தான்.

எத்தனை காலம் தான் இப்படியே ஓட்டுவது என்று எரிச்சலாகிவிட்ட லயா சினிமாவுக்கு முழுக்கு போட முடிவுசெய்துவிட்டாராம். சிறந்த பரத நாட்டியக் கலைஞரான லயா, எம்சிஏவும் படித்து வருகிறார்.

தனக்கு அமெரிக்க மாப்பிள்ளையாக பார்க்கச் சொல்லிவிட்டாராம். கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டான அவரது தந்தைஇப்போது லயாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil