»   »  மாளவிகாவின் முதலிரவு!

மாளவிகாவின் முதலிரவு!

Subscribe to Oneindia Tamil

மாளவிகவின் முதலிரவு மற்றும் ஹனிமூன் காட்சிகள் என்ற பெயரில், மாளவிகாவும், அவரது கணவரும் அந்தரங்கமான நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய கிளுகிளு காட்சிகள் அடங்கிய எம்.எம்.எஸ். படு வேகமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாளவிகாவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. கல்யாத்தை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தேனிலவுக்காக கணவருடன் சென்றிருந்தார் மாளவிகா.

தேனிலவு பயணம் முடிந்து தற்போது மறுபடியும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாளவிகா குறித்த ஆபாச எம்.எம்.எஸ். ஒன்று கடந்த சில நாட்களாக செல்போன் மூலம் படு வேகமாக பரவி வருகிறது.

தலா 2 நிமிடங்கள் அடங்கிய இரு எம்.எம்.எஸ். படங்கள் அவை. முதல் எம்.எம்.எஸ்ஸில் மாளவிகாவும், அவரது கணவரும் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அழுத்தமாக இதழுடன் இதழ் சேர்த்து முத்தமிட்டுக் கொள்கின்றனர். பின்னர் படுக்கையில் சரிகிறார்கள். பிறகு படுக்கை அறைக் காட்சிகள் வருகின்றன.

அடுத்த எம்.எம்.எஸ்.ஸில், படு நெருக்கமாக கணவருடன் நடக்கிறார் மாளவிகா. மாளவிகா படு கிளாமரான, அரை குறையான ஆடையுடன் இருக்கிறார். அவ்வப்போது இருவரும் கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இதுவும் 2 நிமிடம் ஓடுகிறது.

இதில் இருப்பது உண்மையிலேயே மாளவிகாவும், அவரது கணவரும்தானா அல்லது வேறு யாருமா என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மாளவிகா தரப்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்டர்நெட்டில்தான் இந்தக் காட்சிகள் முதலில் வெளியாகின என்றும் அதிலிருந்துதான் செல்போன்கள் மூலம் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மாளவிகாவின் தேனிலவு மற்றும் முதலிரவுக் காட்சிகள் என்ற பெயரில் பரவி வரும் இந்த எம்.எம்.எஸ்.களால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil