»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

இதில் டிவி நடிகை மஞ்சரி நடிக்கிறார். இதில் இவருக்குத் தரப்பட்டுள்ள ரோல் இன்னொரு நடிகையின் நிஜவாழ்க்கை மாதிரி இருக்கிறதாம். பத்திரிக்கை நிருபர் என்ற ரோல் தான் நான் செய்கிறேன் என்கிறார் மஞ்சரி.

ஆனால், தொலைக்காட்சி ஒன்றில் ஒரு தொடரை நடத்தி வரும் மூத்த நடிகையின் சொந்தக் கதை மாதிரிஇருக்கிறதாம் படத்தின் கதை. அந்த மூத்த நடிகையின் சொந்த வாழ்க்கையின் சாயலை மஞ்சரி கேரக்டரில் பார்க்கமுடியும் என்று சொல்கிறார்கள்.

அது அந்த மூத்த நடிகைக்கும் தெரிய வர, பத்திக்கிச்சு யூனிட்டைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாகவும்பேசிக் கொள்கிறார்கள்.

பல திருமணங்கள், மகளுக்குத் திருமணம் ஆன பிறகும் தானும் ஒரு திருமணம் செய்து கொண்டவர் அந்த மூத்தநடிகை.

அது தவிர மஞ்சரிக்கும் படத்தின் டைரக்டருக்கும் காதல் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக உள்ளது. எதுஉண்மையோ எது பொய்யோ தெரியவில்லை.

படம் வருவதற்கு முன்பே அது தொடர்பாக பரபரப்பு பத்திக்கிச்சு!

Please Wait while comments are loading...