அந்த நடிகையை விடாமல் துரத்தும் மியூசிக் டைரக்டர்.. ஒரு பாட்டுக்கு கூட ஆடுனது தப்பா போச்சே?

By Staff

சென்னை: ஏற்கனவே ஸ்லிம்மான இசையமைப்பாளர் வலையில் விழுந்த சீனியர் நடிகை பட வாய்ப்புகளே இல்லாமல் ஆள் அட்ரஸ் தெரியாமல் ஆகிவிட்டார். இந்நிலையில், இளம் நடிகையை இன்னொரு மியூசிக் டைரக்டர் விடாமல் துரத்தி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

பாட்டு பாடுறவங்க கூட எல்லாம் ஆட்டம் போட்டால் ரீச் ஆகாது என தெரிந்து, இளம் ஹீரோயின்களாக செலக்ட் செய்து ஆட்டம் போட்டு பிரபலமாகி வருகிறார் அந்த மியூசிக் டைரக்டர். அதுவும் ஒவ்வொரு பாட்டுக்கும் புதுசு புதுசாத்தான் நடிகைகள் வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம்.

Music Director gives love torture to Young Actress gossip shocks Kollywood

ஒரு நடிகையுடன் வொர்க் செய்து முடிக்கும் போதே அவர் விடும் ஜொள்ளு லிட்டர் கணக்கில் இருப்பதாகவும் நடிகைகள் வேலை முடிந்த அடுத்த நொடியே அந்த மியூசிக் டைரக்டருக்கு குட் பை சொல்லிவிட்டு கிளம்பி விடும் நிலையில், ஒரு நடிகை மட்டும் மியூசிக் டைரக்டருடன் சற்றே நட்பாக பழக அவரை தற்போது லவ் டார்ச்சர் செய்து வருகிறார் என்கின்றனர்.

நைட் எல்லாம் மெசேஜ்: நடிகையுடன் சாட் செய்ய ஆரம்பித்த மியூசிக் டைரக்டர் நைட் எல்லாம் மெசேஜ் பண்ணுவதும் நடிகையின் இன்ஸ்டாகிராம் போட்டோக்களுக்கு ஹார்ட்டின்களை போடுவதுமாக தொடர்ந்து ஜொள்ளு விட்டு வருகிறார் என்கின்றனர். ஆரம்பத்தில், நடிகை கொஞ்சம் நட்பாக பழக அதை அட்வாண்டேஜ் ஆக எடுத்துக் கொண்டு எப்படியாவது அவரை காதல் வலையில் விழ வைத்து விட வேண்டும் என இசையமைப்பாளர் ஓவர் டைம் பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

அசிங்கமா போச்சு குமாரு: ஒரு கட்டத்தில் இசையமைப்பாளரின் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ண நடிகை அவருடன் பேசுவதையும் சாட் செய்வதையும் நிறுத்திக் கொண்டார் என்றும் ஆனால், தொடர்ந்து நடிகைக்கு போன் செய்வது, அவருக்கு மெசேஜ் செய்து காரணம் கேட்பது என கடுப்பேற்றி வருகிறாராம். இப்படியே நிலைமை மோசமாக போனால் அசிங்கமாகிவிடும் என்றே சமீபத்தில் போன் காலில் திட்டி விட்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

அட்ஜெஸ்ட்மெண்ட்: ஏற்கனவே ஒரு நடிகை இசையுடன் சில அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்து கொண்டார் என்றும் அதனால் தான் ஒவ்வொரு நடிகையுடனும் அதே போல அவர் ட்ரை பண்ணுகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவரது நெருங்கிய வட்டாரங்கள் இதெல்லாம் வெறும் வதந்தி என்றும் அவர் வேலையில் மட்டுமே கவனமாக உள்ளார் என்றும் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகை வாயை திறந்தால் தான் உண்மை வெளியே வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X