»   »  இன்னொரு வம்புவாக மாறும் இளம் இசை?

இன்னொரு வம்புவாக மாறும் இளம் இசை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஒரு வம்பு நடிகரை வைத்துக்கொண்டே படாத பாடுபட வேண்டியிருக்கிறது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோயின்கள் என சகல தரப்புக்கும் இம்சை அரசனாக இருக்கும் வம்புவையும் சில ஹீரோக்கள் ஃபாலோ பண்ண தொடங்கியுள்ளனர்.

Music Hero follows Vambu actor

இளம் இசை ஹீரோவும் வம்புவையே ஃபாலோ பண்ணத் தொடங்கியுள்ளார். வம்பு பாணியில் இவர் நடித்த படம் சர்ச்சைகளை கிளப்பியதோடு பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்தது. அதனைத் தொடர்ந்து வம்பு நடிகரின் மன்மத படத்தில் நடித்த சீனியர் பேடி நடிகையுடன் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'வயதில் மூத்த நடிகையுடன் ஆட்டம் போடுவது அவரோட பாலிஸியாச்சே...' என முணுமுணுக்கிறது கோலிவுட்.

இது தவிர ஆனந்தமான நடிகையையும் தனது ஆஸ்தான நடிகையாக்கி புகுந்து விளையாடுகிறாராம், இந்த சின்ன மன்மதன்!

English summary
Young Music Director turned hero is following Vambu actor's style in movies and personal attitude.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil