Don't Miss!
- News
பீஸ் பீஸாயிடுச்சே.. "யாராவது வாங்கப்பா" கெஞ்சிய தலைவர்.. திடீர்னு "அவரை" நாடிய ஓபிஎஸ்.. அட "ஞானோதயம்"
- Lifestyle
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- Sports
இவ்வளவு ஓட்டம் உனக்கு தேவையா? எதுக்கு அந்த குழப்பம்.. அர்ஷ்தீப் தவறை புட்டு வைத்த சஞ்சய் பங்கர்
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
அந்த டாப் நடிகரால் என் வாழ்க்கையே போச்சு...புலம்பும் நம்பர் நடிகை
சென்னை : அந்த பெரிய நடிகரால் தனக்கு இப்படி ஒரு கஷ்ட காலம் வரும் என எதிர்பார்க்கவில்லை. மொத்தமாக அத்தனையும் போச்சே என புலம்பி வருகிறார். இதிலிருந்து எப்படி மீண்டும் வருவது என தனக்கு நெருக்கமானவர்களிடம் யோசனை கேட்டு வருகிறாராம் நம்பர் நடிகை.
நம்பர் நடிகை வழக்கம் போல் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். அதுவும் பெரிய டைரக்டர்கள், பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிக்கும் படங்கள் இவரின் பெயருக்காகவே சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன.
கப்பர் சிங் இயக்குனருடன் பவன் கல்யாண்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

உங்க பெயர் போதுமே
தியேட்டர் ஆனால் என்ன, ஓடிடி ஆனால் என்ன நம்பர் நடிகை படம் என்ற ஒரு பெயர் போதும். படம் செம ஹிட் தான். வசூலை அள்ளி விடுவோம் அனைவரும் கூறி வருவதால் நம்பர் நடிகை செம குஷியாக இருந்து வந்தார். தான் நடிக்கும் படங்கள் தியேட்டரில் வருகிறதா, ஓடிடியில் வருகிறதா என்று கூட அவர் கண்டுகொள்ளவில்லை.

ஃபிளாப்பான பெரிய நடிகர் படம்
இந்நிலையில் அந்த பெரிய நடிகரின் படம், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் பெரிய தொகையை கொடுத்து, அந்த பெரிய, முக்கிய ஓடிடி தளம் அவரின் படத்தை வாங்கி உள்ளது. ஆனால் அந்த படம் அந்தர் ஃபிளாப் ஆனது. மொத்தமாக 500 பேர் கூட அந்த படத்தை முழுவதுமாக பார்க்கவில்லையாம். இதனால் ஏன்டா அந்த நடிகரின் படத்தை வாங்கினோம் என அந்த ஓடிடி தளம் செம கடுப்பாகி விட்டதாம். பயங்கர நஷ்டத்தையும் எதிர்கொண்டுள்ளதாம்.

தயங்கும் ஓடிடி தளம்
அந்த பெரிய நடிகரின் படத்திற்கு பிறகு, நம்பர் நடிகையின் படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய அந்த ஓடிடி தளம் முடிவு செய்திருந்தது. ஆனால் அந்த பெரிய நடிகரின் படம் ஃபிளாப் ஆகி பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால், நம்பர் நடிகையின் படத்தை வாங்க அந்த குறிப்பிட்ட ஓடிடி தயக்கம் காட்டி வந்ததாம். பிறகு ஒரு கட்டத்தில் படத்தை வாங்க மறுப்பு தெரிவித்து விட்டதாம். அது மட்டுமல்ல நம்பர் நடிகையின் படம் என தெரிந்தும் அவரின் அடுத்தடுத்த படங்களை வாங்குவதற்கும் தயக்கம் காட்டி காட்டி வருகிறதாம் ஓடிடி தளம்.

ஆத்திரத்தில் நம்பர் நடிகை
பெரிய நடிகரின் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் இப்படி செய்கிறார்கள் என மனதை தேற்றிக் கொண்டாராம் நம்பர் நடிகை. ஆனால் நம்பர் நடிகைக்கு அதிர்ச்சி அளிப்பதாக, வாரிசு நடிகரின் லோ பட்ஜெட் படத்தை வாங்கி, வெளியிட்டுள்ளது ஓடிடி தளம். கமர்ஷியல் படம் என்பதால் நிச்சயம் ஹிட் ஆகி விடும். நஷ்டத்தை ஓரளவு சரி செய்து விடலாம் என ஓடிடி தளம் நினைத்துள்ளது.

என் நிலைமை இப்படி ஆகிடுச்சே
ஓடிடி தளத்தின் முடிவு என்னவோ சரி தான். ஆனால் அந்த பெரிய நடிகரால் நம்பர் நடிகையின் அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்த நடிகர் மீது செம கோபத்தில் இருக்கிறாராம் நம்பர் நடிகை. இவரால் தனது படங்களுக்கும் சிக்கல் வந்துள்ளதால் தான் இத்தனை காலம் சேர்த்து வைத்த பெயர் போய், தனது படங்களும் ஓடிடி.,யில் இருந்தே ஓரங்கட்டப்படுமோ என பயந்து புலம்பி வருகிறாராம். இதனை எப்படி சரி செய்யலாம் என புலம்பி வருகிறாராம். அந்த பெரிய நடிகர் மீதான கோபத்தால் அவருடன் நடிப்பதற்கு பெரிய நோ சொல்லி விட்டாராம் நம்பர் நடிகை. அந்த நடிகருடன் நடித்தால் தனது இமேஜ் போய் விடும் என்று வேறு சொல்லி உள்ளார்.
-
முன்னாள் கணவரை பார்த்ததும் மூடு மாறிடுச்சு போல.. இப்படி கட்டித் தழுவுறாரே அர்ஜுன் கபூர் காதலி!
-
எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
-
சூர்யா - ஜோதிகா ஜோடியா யாரு வீட்டுக்கு போயிருக்காங்க பாருங்க.. எல்சியூக்குள்ள பிரித்விராஜும் வராரா?