அந்த வெப்சைட்டில் ஏகப்பட்ட மார்பிங் வீடியோக்கள்.. ஷாக்கான இளம் நடிகை.. எல்லாத்துக்கும் காரணம் அதுவா?
சென்னை: இளம் நடிகையின் மார்பிங் வீடியோக்கள் ஆபாச வெப்சைட்களில் அதிகளவில் இடம்பெற்றிருப்பது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.
இப்போதுதான் சினிமாவில் ஒரு சில நல்ல வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார் அந்த இளம் நடிகை. நல்ல திறமையான நடிகை என்பதை கிடைத்த சில படங்களிலேயே நன்றாக நிரூபித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
நடிகையின் சோஷியல் மீடியா போஸ்ட்டுகளுக்கும் கீழேயும் அந்த வீடியோக்களை ஷேர் செய்து சிலர் தொல்லை கொடுத்து வருவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளாராம் நடிகை.

நடிகைகளை துரத்தும் மார்பிங்
அந்த மார்பிங் வீடியோவில் இருப்பது சம்பந்தப்பட்ட நடிகை இல்லை என்றாலும், அவர் பெயரில் ஆபாச வீடியோக்களை உருவாக்கி பல்லான வெப்சைட்டுகளில் பதிவிட்டு சில விஷமிகள் டார்க் வெப்பை தவறாக பயன்படுத்தி வருவது குறித்து ஏகப்பட்ட வழக்குகள் சைபர் கிரைமில் பதிவாகி உள்ளன. பல முன்னணி நடிகைகளின் மார்பிங் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் படு மோசமாக பரவி வருகின்றன.

சங்கடத்தில் சிக்கிய இளம் நடிகை
இந்த சங்கடத்தில் லேட்டஸ்ட்டாக இளம் நடிகை ஒருவரும் சிக்கி உள்ளார். அந்த நடிகையின் சினிமா காட்சிகளையும் அவரது எக்ஸ்பிரஷன்களை வைத்தும் உருவாக்கப்பட்ட ஆபாச மார்பிங் வீடியோக்கள் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருவதை அறிந்து நடிகை ரொம்பவே ஷாக் ஆகி உள்ளார்.

அந்த காட்சி
சமீபத்தில் அவர் நடித்த ஒரு படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் சீட் செய்து தான் அந்த நடிகை நடித்திருந்தார். ஆனால், தற்போது அந்த காட்சியை ரொம்பவே பெரிதான வீடியோவாக மாற்றி இணையத்தில் பகிர் கிளப்பி உள்ளனர். இளம் நடிகையின் மார்பிங் வீடியோவை உருவாக்கி பார்ன் வெப்சைட்டுகளில் வெளியிட்டது மட்டுமின்றி அவர்கள் இன்னொரு மோசமான வேலையும் செய்துள்ளனர்.

சோஷியல் மீடியா கமெண்ட்டிலும்
ஆபாச வலைதளங்களில் மட்டுமின்றி அவரது சோஷியல் மீடியா பக்கங்களிலும் இந்த ஆபாச மார்பிங் வீடியோக்களை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து நடிகைக்கு ரொம்பவே டார்ச்சர் கொடுத்து வருவதால் மிகவும் மனம் உடைந்து போயுள்ளாராம் அந்த நடிகை. இது தொடர்பாக விரைவில் சைபர் கிரைமில் புகாரும் அளிக்க நடிகை முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











