Just In
- 56 min ago
சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் டீசர் மட்டும் தானா படம் எப்போ?
- 1 hr ago
சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்!
- 2 hrs ago
ஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி!
- 2 hrs ago
கேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Sports
விளையாட விருப்பமில்லை என்றால்.. கிளம்பி செல்லுங்கள்.. ரஹானேவிடம் சொன்ன நடுவர்.. ஷாக்கிங் தகவல்!
- Finance
வாரத்தின் இறுதி நாளில் செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?
- News
தென் ஆப்பிரிக்க வகை கொரோனா... தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... ஆராய்ச்சியில் பகீர் தகவல்
- Automobiles
இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!
- Lifestyle
ஆண்களே! உங்களோட 'இந்த' விஷயத்துக்கு கேரட் ரொம்ப நல்லதாம் தெரியுமா?
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம்? கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்
சென்னை: தனது இசையால் பிரபலமானவர் அந்த ஒளிமயமான இசையமைப்பாளர். ஆனால், தோற்றம் மற்றும் வயது காரணமாக நடிக்கும் வாய்ப்பு அவரது வாசல் கதவைத் தட்டியது.
மணமான பிறகு தற்போது பள்ளி மாணவராக பிள்ளைகள் எழுதும் பொருள் ஒன்றின் பெயரால் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக திவ்யமான நடிகை.
நடிக்க ஆரம்பித்த பிறகு, தற்போது அவரது கவனம் முழுவதும் அதிலேயே இருக்கிறதாம். எப்போதாவது காதுக்கும் விருந்தளிக்கும் இசைச் சேவையை ஆற்றுகிறாராம்.
இதை கவனித்த அவரது நலம் விரும்பிகள், 'நடிப்பா, இசையா, இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடு. ஒன்று முழுநேர நடிகனாகி விடு அல்லது மீண்டும் இசையமைப்பாளராகி விடு. அதை விட்டுட்டு இப்படி ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணம் செய்ய நினைப்பது உனது எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என அறிவுரை கூறுகிறார்களாம்.
இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம் என சிந்தித்து வருகிறாராம் சம்பந்தப்பட்ட நடிகனான இசையமைப்பாளர்.