தங்கச்சி கேரக்டரில் நடிக்க வந்த நடிகையையும் விட்டு வைக்கலையா?.. மிட் நைட்டில் அசிங்கம் பண்ண நடிகர்?

By Staff

சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் அந்த இளம் நடிகை கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பக் கட்டம் என்பதால் தங்கையாக நடிக்கும் வாய்ப்புகளும், கல்லூரி மாணவி கதாபாத்திரங்களும் தான் கிடைத்து வருகின்றன.

பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில், மறுப்பு சொல்லாமல் நடித்து வரும் அந்த இளம் நடிகையிடம் நடிகர் ஒருவர் நள்ளிரவில் அத்துமீறி நடந்துக் கொண்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Popular Hero abuse sister role young actress in mid night shoot shocks kollywood

இத்தனைக்கும் அந்த நடிகருக்கு தங்கையாக நடிக்க வந்தவர் தானாம் அந்த நடிகை என்பது தான் சினிமா வட்டாரத்தில் பகீரை கிளப்பி இருக்கிறது.

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை: சினிமாவிலும் சின்னத்திரையிலும் கூட அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகள் தலை விரித்து ஆடிக்கொண்டு தான் இருக்கிறது. நடிகர் சங்கம் எல்லாம் இது தெரிந்தும் கூட நடிகர்களின் பாதுகாப்பை சரியாக கண்காணிக்க முடியாத சூழலி தான் உள்ளது என்கின்றனர். நேரடியாக புகார் சென்றால் கூட சைலன்ட்டாக பேச்சுவார்த்தை மூலம் தான் விவகாரத்தை செட்டில் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. முன்னணி நடிகைகளை விட நடன பெண்கள் மற்றும் துணை நடிகைகள் தான் அதிகளவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதாக கூறுகின்றனர்.

தங்கையாக நடிக்க வந்த நடிகையிடம்: மிட் நைட்டில் நடைபெற்ற ஷூட்டிங்கில் தங்கையாக நடிக்க வந்த நடிகையிடம் நெருக்கமாக நடிக்க வைக்க வேண்டிய சூழலில் நடிகருக்கு ஆபாச எண்ணங்கள் வந்து கண்ட இடத்தில் அத்துமீறி தொட்டு விட்டாராம். உடனடியாக நடிகரின் கையை தட்டி விட்டுட்டு அந்த இளம் நடிகை ஓரமாய் போய் அழ ஆரம்பித்த நிலையில், இயக்குநர் தான் வந்து நடிகையை சமாதானப்படுத்தினார் என்கின்றனர்.

அவருடன் நடிக்க மாட்டேன்: இந்த பட வாய்ப்பே தனக்கு வேண்டாம் என்றும் இப்படியொரு மோசமான நடிகருடன் தொடர்ந்து நடித்தால் தனக்குத்தான் அசிங்கம் என இளம் நடிகை ஒரே முடிவாக சொல்லிவிட்ட நிலையில், இளம் நடிகைக்கு பேசிய சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமாக காசு கொடுத்து ஆளை மாற்றி நடிக்க வைக்கிறோம், இந்த விஷயத்தை வெளியே லீக் செய்ய வேண்டாம் என்றும் நடிகரின் இமேஜ் ஸ்பாயில் ஆகிவிடும் என்றும் தன்னுடைய முதல் படம் நின்று விட்டால் தனது வாழ்க்கையே போய்விடும் என இயக்குநர் கெஞ்சிய நிலையில், நடிகரின் அசிங்கமான வேலையை அந்த இளம் நடிகை வெளியே சொல்லாமல் இருப்பதாக கூறுகின்றனர். செட்டில் இருந்த சிலரிடம் இருந்து இந்த தகவல் காத்துவாக்குல கசிந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X