கை செலவுக்கே சப்ஸ்க்ரிப்ஷன் காசு பத்தல.. நைட் டியூட்டி பார்க்க ஆரம்பித்த ரியாலிட்டி ஷோ நடிகை?
சென்னை: இளைஞர்கள் சினிமாவை நோக்கி நகர முக்கிய காரணமே கலை படைப்பை தாண்டி கோடிக் கணக்கில் காசு பார்க்க வேண்டும் என்கிற கனவு தான். ஆனால், அது அனைவருக்குமே ஈஸியாக அமைந்து விடாது என்பது கனவுத் தொழிற்சாலையான சினிமாவுக்குள் வந்த பிறகு தான் தெரியும்.
ஒரு படத்தில் செலக்ட் ஆகவே நடிகைகள் பல அட்ஜெஸ்ட்மெண்ட்களை கடக்க வேண்டும் என ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை பேட்டியளித்துள்ளனர். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து ஒரு சில பட வாய்ப்புகளை வேண்டுமென்றால் பெறலாம். ஆனால், தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக தனித் திறமை மற்றும் நடிப்புத் திறமை இருந்தால் மட்டும் தான் முடியும் என்பதையும் பல நடிகைகள் புரிந்துக் கொண்டுள்ளனர்.

சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் கதவுகள் அடைக்கப்படும் போது, இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷனை தற்போது சில நடிகைகள் முதல் ரியாலிட்டி ஷோ பிரபலங்கள் என பலரும் தொடங்கி காசு பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஒரு பிரபலத்துக்கு அந்த பணம் எல்லாம் போதுமானதாக இல்லை என்றும் அதனால், அதைவிட மோசமான செயலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் என்கிற ஷாக்கிங் செய்திகள் கசிந்துள்ளன.
ஓட்ட கை: சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நடிகையாக மாற வேண்டும் என பெரும் பாடு பட்ட அந்த நடிகை சரியான ஓட்ட கையாம். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கூட சேமித்து வைக்காமல் துணி வாங்குவதற்கும், காஸ்ட்லியான காஸ்மெடிக்ஸ் வாங்குவதற்குமே செலவு செய்து விடுவாராம். சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், தேவையற்ற ஆடம்பர பொருட்கள் அனைத்தையும் வாங்கி அள்ளிப் போட்டுக் கொண்ட அவர் கடன் சுமையில் சிக்கிக் கொண்டார் என்கின்றனர்.
சப்ஸ்க்ரிப்ஷன் காசு பத்தல: ஒரு சில படங்கள் கிடைத்ததும் தாம் தூம் என குதித்த அந்த நடிகைக்கு முகத்தில் எந்தவொரு நடிப்பும் வரவில்லை என்றதும் பலரும் அவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். கவர்ச்சியால் தானே நடிக்க வந்தோம். அதே கவர்ச்சியை நேரடியாக சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் ரசிகர்களுக்கு காட்டி சம்பாதிக்கலாம் என நினைத்தார். ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கான பணம் வந்து குவிந்தாலும் நடிகைக்கு அதெல்லாம் போதவில்லை என்று கூறுகின்றனர்.
நைட் டியூட்டி ஆன்: இந்நிலையில், அதை விட மோசமாக பலான தொழில் செய்து கோடிக் கணக்கில் சம்பாதித்து விட வேண்டும் என்றும் இளமை போய் விட்டால் இதையும் செய்ய முடியாது என்கிற மன நிலைக்கே நடிகை வந்து விட்டார் என்றும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் தற்போது நைட் டியூட்டி பார்க்கும் கேவலமான நிலைக்கு வந்துவிட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











