»   »  'காமெடியில தலையிடாதீங்க ப்ளீஸ்...' ஸ்பீட் இயக்குநருக்கு தடை போட்ட மதுபான நடிகர்!

'காமெடியில தலையிடாதீங்க ப்ளீஸ்...' ஸ்பீட் இயக்குநருக்கு தடை போட்ட மதுபான நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அருவா இயக்குநரும் மதுபான நடிகரும் காட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைகிறார்கள்.

காட் படத்தில் நடிகரின் ஆக்‌ஷன், பன்ச்களுக்கு இணையாக காமெடி வொர்க் அவுட் ஆகியிருந்தது. காமெடி அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆனால்தான் கமர்ஷியல் படமாக மாறும்.


'Ram' actor's advice to director

ஆனால் இயக்குநர் கடைசியாக இயக்கிய மூன்று படங்களிலும் காமெடி ட்ராக்கையும் நானே எழுதுறேன் என்று சொல்லி ரசிகர்களை எரிச்சலாக்கினார். இதனை நடிகர் காதில் யாரோ ஊதிவிட்டார்கள் போல...


'இந்த முறை காமெடியனோட காமெடி ட்ராக்ல தலையிடாதீங்க...' என்று இயக்குநரிடம் ஓப்பனாக சொல்லிவிட்டாராம் நடிகர்.

English summary
'Ram' actor advised his upcoming part 2 project director to avoid his interruption in the comedy portion of the script.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil