»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ரம்பா இந்த மூவருக்கும் விரைவில் டும் டும் டும் நடக்கப்போகிறது.

இவர்களில் செளந்தர்யாவுக்கு வரும் ஏப்ரல் 27ம் தேதி திருமணம் நடக்கிறது. கன்னடரானசெளந்தர்யாவுக்கும் அவரது உறவுப் பையனான ரகு என்ற சாப்ட்வேர் என்ஜினியருக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

அதே போல ரம்யா கிருஷ்ணணுக்கும் ரம்பாவுக்கும் வீட்டில் வேக வேகமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். ரம்யா கிருஷ்ணனைப் பொறுத்தவரை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கேமுன்னுரிமையாம்.

ரம்பாவைப் பொறுத்தவரை சொந்தப் படமான "த்ரீ ரோஸஸ்" படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான்உடனே மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுவது என்று முடிவெடுத்துள்ளாராம். பிரச்சினை கொடுத்துக்கொண்டிருக்கும் லைலா, ஜோதிகாவையும் மீறி இந்தப் படத்தை வேகமாக முடிக்கும்நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மாப்பிள்ளை ஆந்திராவைச் சேர்ந்தவராக இருப்பாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil