»   »  ராசியில்லாத நடிகை... மீண்டும் முத்திரை குத்தப்பட்ட சிங் நடிகை!

ராசியில்லாத நடிகை... மீண்டும் முத்திரை குத்தப்பட்ட சிங் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் 24 துறைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நடிகை நடித்து இரண்டு மூன்று படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனால் அவர் ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டு விடுவார். அப்படி தமிழில் அறிமுகமாகி நடித்த இரண்டு படங்களும் படு ஃப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டவர் சிங் நடிகை.

ஆனால் அக்கட தேசத்தில் தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆனார். அங்கே எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்தவர் தமிழில் விட்டதை பிடிக்க சிலந்தி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். ஆனால் அந்த படம் தோல்வியைத் தழுவியது.

Singh actress is in trouble again

தெலுங்கில் நடிகைக்கு இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவருடன் ஜோடி போட ஆசைப்பட்ட பெரிய ஹீரோக்கள் இப்போது பின்வாங்குகிறார்களாம். தளபதி நடிகர் படத்தில் நடிகை நடிப்பது சந்தேகம்தானாம்.

English summary
Singh actress is again facing trouble time in Tamil due to her latest flop.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil