»   »  'என் படத்து சக்சஸ் மீட்டில் அவளா?' கடுப்பில் இருக்கும் சின்ன நம்பர் நடிகை!

'என் படத்து சக்சஸ் மீட்டில் அவளா?' கடுப்பில் இருக்கும் சின்ன நம்பர் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'என் படத்து சக்சஸ் மீட்டில் அவளா?'

சின்ன நம்பர் நடிகை நடித்த முதல் மலையாள படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிகின்றன. முக்கியமாக நடிகையின் நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.

ஆனால் அந்த படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகை கலந்துகொள்ளவில்லை. பார்ட்டிக்கும் முந்தைய நாள்தான் நடிகையிடம் தகவல் சொன்னார்களாம். ஷூட்டிங்கில் இருந்ததால் கலந்துகொள்ள முடியாமல் போனது நடிகைக்கு.

பார்டி படங்களை பார்த்த நடிகைக்கு கடுப்பாகி விட்டதாம். பார்ட்டியில் ஃப்ளவர் நடிகை கலந்துள்ளார்.

படத்தில் நடித்த என்னைவிட அவள் என்ன அவ்வளவு முக்கியம்? என்று படக்குழுவினரிடம் எகிறினாராம் நடிகை.

English summary
Small number actress has disappointed with her Malayalam film crew that invited another actress to their success party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil