»   »  சொர்ணமால்யாவின் புது மொழி

சொர்ணமால்யாவின் புது மொழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறார் சொர்ணமால்யா. இந்த முறை அவரைப் பற்றிய புது செய்தி அக்னி இறக்கைகளுடன் அணல் பறக்க கிளம்பியுள்ளது.

டிவியில் அவர் பாட்டுக்கு காம்பயரிங் செய்து கொண்டிருந்தபோது சொர்ணா அதிக பரபரப்பு இல்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தார். இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் இளவட்டங்களின் மனதை அள்ளிக் கொண்டிருந்த சொர்ணா, அலைபாயுதே படத்தில் நடிக்க வந்தாலும் வந்தார், கூடவே சர்ச்சைகளும் சகட்டு மேனிக்குக் கிளம்ப ஆரம்பித்து விட்டது.

அலைபாயுதே படத்திற்குப் பின்னர் அதிக படங்களில் நடிக்கவில்லை சொர்ணா. கல்யாணம் கட்டிக் கொண்டு கணவருடன் அெமரிக்காவுக்குப் பறந்து விட்டார். ஆனால் கல்யாணம் கசக்கவே டக்கென கிளம்பி சென்னைக்கு வந்து விட்டார். கணவரை டைவர்ஸ் செய்து விட்டார்.

டைவர்ஸுக்குப் பிறகு சொர்ணாவின் நட்பு வட்டம், அவரது உடம்பைப் போலவே பெருத்துப் போனது. பல பல முக்கியப் புள்ளிகளும் சொர்ணாவின் ரெகுலர் நண்பர்கள் ஆயினர்.

உடம்பைப் பொலிவாக்கிக் கொண்டு திரைக் கடலில் தொபுக்கடீர் என குதித்து நீந்த ஆரம்பித்தார். கிளாமர் ரூட்டை அவர் பிடிக்கப் போக படு வேகமாக பிக்கப் ஆனார். பிரச்சினைகளும் அதே வேகத்தில் ரவுசாக கிளம்பி சொர்ணாவின் பெயரை படு பயங்கரமாக டேமேஜ் ஆக்கின.

சங்கரராமன் கொலையைத் தொடர்ந்து சொர்ணாவின் சங்கர மட தொடர்புகள் அடுக்கடுக்காக வெளியாகி அவரது இமேஜை சுக்கு நூறாக்கின. இருந்தாலும் அசரவில்லை சொர்ணா.

இந்த சர்ச்சைகள் சற்றே ஓய்ந்து சினிமாவில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். ஆனால் அதும் கை ெகாடுக்கவில்லை. இதையடுத்து தனக்குத் தெரிந்த நடனத்தை வைத்து நாடகங்கள் போட ஆரம்பித்தார்.

இடையில் செல்போனில் சொர்ணா பாதி நிர்வாணமாக தோன்றிய சில காட்சிகள் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல சில மாதங்களுக்கு முன்பு சொர்ணா நடித்த ஆபாச சிடிக்கள் சந்தைக்கு வந்து சந்தி சிரிக்க வைத்தது. இப்போதும் கூட சென்னை பர்மா பஜார் சிடி கடைகளுக்குப் போனால் சொர்ணமால்யா சிடிக்களை சகாய விலைக்கு வாங்க முடிகிறதாம்.

சொர்ணா பெயரில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏகப்பட்ட சிடிக்களில் சிலர் நிதானமாக உட்கார்ந்து நல்லதாக செலக்ட் செய்து எடுத்துச் சென்று கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இதெல்லாம் நான் நடித்தது அல்ல. அதில் இருப்பது நானும் கிடையாது. எனது தொழில்முறை எதிரிகளின் கோழைத்தனமான செயல் இது என்று பின்னர் விளக்கினார் சொர்ணா.

ஆனால் இப்படங்களில் இருப்பது ஒரிஜினல் படங்கள்தான் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக சொர்ணா மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை- உபயம் ஆதரவுக் கரங்கள்.

இப்போது சொர்ணா குறித்த புது சர்ச்சை கிளம்பி புயலை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை சொர்ணாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுபவர் நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் என்பதுதான் ஹாட் மேட்டர்.

சொர்ணாவுக்கு, தனது மொழி படத்தில் சூப்பர் வாய்ப்பைக் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கிட்டத்தட்ட ஜோதிகாவுக்கு அடுத்த கேரக்டர் போல நடித்திருந்தார் சொர்ணா. படத்தில் பிரகாஷ் ராஜின் காதலியாக நடித்திருந்தார் சொர்ணா.

படத்தைப் போலவே நிஜத்திலும் இப்போது பிரகாஷின் ஸ்வீட் ஹார்ட் ஆகி விட்டாராம் சொர்ணா. கோலிவுட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்த வதந்திதான் படு சூடாக கிளம்பி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறது.

சொர்ணாவுக்காக தான் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கேட்டு வருகிறாராம் பிரகாஷ் ராஜ் என்கிறார்கள். அவரது முயற்சியால் இரு படங்களைப் பிடித்துக் கொடுத்துள்ளாராம் சொர்ணாவுக்கு. அதேபோல தெலுங்கிலும் வாய்ப்பு தேடிக் கொடுத்துள்ளாராம்.

தற்போது தனது ஜாகையை கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கமாக மாற்றப் போகிறாராம் சொர்ணா. அதுவும் கூட பிரகாஷ் கொடுத்த அட்வைஸ்தான் என்கிறார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை என்றாலே நினைவுக்கு வருவது என்னன்னு உங்களுக்கேத் தெரியும்!

பி.எச்.டி. செய்து வரும் சொர்ணா விரைவில் டாக்டர் பட்டம் வாங்கப் போகிறார். அதேபோல மற்ற விஷயங்களிலும் கூட அவர் டாக்டர் பட்டம் வாங்கி விடுவார் என்கிறார்கள் கோலிவுட் குசும்பர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil