எல்லாம் பணம் படுத்தும் பாடு.. நடிகையிடம் ஓவராக நெருங்கிய நடிகர்.. நடிகை பார்த்துவிட்ட வேலை!

By Staff

சென்னை: இந்த நடிகர் இப்போதுதான் வளர்ந்து வருகிறார். நல்ல திறமையான நடிகர் தான் என்றாலும் நடிகருக்கு கொஞ்சம், லக் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த நடிகரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒரு நடிகையிடம் கொஞ்சம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு ஓவர் ஆட்டம் போட்டுள்ளார்.

அதாவது இந்த நடிகருக்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆகிக் கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில் இவரது அடுத்த படமும் இந்த ஆண்டே ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கையில், இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமும் செம ஹிட் அடித்தது. நடிகரின் படங்கள் எல்லாம் ஹிட் அடிப்பதாலே, கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிகிறது. அதாவது, நடிகர் சத்யராஜ் மற்றும் மணிவண்ணனின் படமான அமைதிப்படை படத்தில் வாக்கு வித்தியாசம் கூட கூட சத்யராஜ் கதாபாத்திரமான அமாவாசை கதாபாத்திரத்தின் நடவடிக்கைகள் எப்படி மாறுமோ அதே போல் இந்த நடிகரின் நடவடிக்கைகளும் மாறிக் கொண்டே இருக்கிறதாம்.

tamil cinema gossip actor who behave very bad with actress fianlly actress slams actor

நடிகரின் ஓவர் ஆட்டம்: இதில் என்ன கூத்து என்றால், நடிகர் கடைசியாக தான் நடித்த படத்தின் நாயகியிடம் படப்பிடிப்புத் தளம் தொடங்கி படத்தின் புரோமோசன் என பல இடங்களிலும் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டுள்ளார். சில நேரங்களில் நடிகையை திடீர் திடீர் என கட்டிப்பிடிப்பது, நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது என ஓவர் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். முதலில் இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் முறையிட்டுள்ளார் நடிகை, ஆனால் தயாரிப்பாளரால் எதுவும் செய்ய முடியவில்லையாம். படப்பிடிப்பு முடியும் வரை இந்த தொல்லையை பொறுத்துக் கொண்டே இருந்துள்ளாராம் நடிகை.

மிரட்டிவிட்ட நடிகை: இப்படி இருக்கும்போது, படத்தின் புரோமோசனின் போது நடிகர் தனது கேபினுக்கு நடிகையை வரச் சொல்லி உள்ளார். நடிகையும் இது தான் சரியான நேரம் நடிகர் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டாலும் பளார் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்துவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நடிகர் அப்படி நடந்து கொள்ள முயற்சி செய்ததும், நடிகை கத்திவிட்டுள்ளாராம். குறிப்பாக இனிமேல் இப்படி வெளியில் நடந்து கொண்டால் மானத்தை வாங்கிவிட்டுவிடுவேன் என்று மிரட்டி விட்டுள்ளாராம். அதன் பின்னர் தான் நடிகர் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளாராம். இந்த நடிகர் இப்படித் தான் உடன் நடிக்கும் நடிகைகளிடம் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X