தீபாவளி கொண்டாட்டத்திற்கு நடிகையை வீட்டிற்கு அழைத்த நடிகர்.. திருந்த மாட்டாரு போலயே!

By Staff

சென்னை: இந்த நடிகரும் அந்த நடிகையும் கடந்த பல ஆண்டுகளாகவே ரகசிய உறவில் தான் இருக்கிறார்கள். இவர்கள் குறித்த புகைச்சல் பல ஆண்டுகளாகவே திரைத்துறையில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சரி, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்று எதிர்பார்த்தால், அதில்தான் பிரச்னையே உள்ளது.

அதாவது நடிகர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். ஆனி போய் ஆடி வந்தால் மகன் டாப்புல வந்துவிடுவான் என்று சொல்வதைக் கேட்கும் வயதில் நடிகருக்கு மகன் இருக்கிறார். ஆனால் நடிகருக்கு இப்போதுதான் இளமை திரும்புகிறது என தனது மகன் டீன் ஏஜில் இருக்கும் போது, அந்த நடிகையுடன் ரொம்பவும் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

நடிகரின் இந்த செயல் குடும்பத்தினருக்கு அதிருப்தியை அளித்தாலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என நடிகர், நடிகை மீது இருக்கும் ஆசையும் மோகமும் போய்விட்டால் அவராகவே மாறிவிடுவார் என்று நம்பிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நடிகரோ மனைவியை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு, நடிகையே கதி என்று இருக்கிறார்.

Tamil Cinema Gossip Actor Who Invite Actress To His Home To Celebrates Diwali

அடங்காத நடிகர்: நடிகரின் மகனோ தற்போது நடிகருக்கு மேலே வளர்ந்துவிட்டார். ஆனால் நடிகரோ இன்னும் நடிகையும் ஒட்டும் உறவுமாக இருக்கிறார். அந்த நடிகையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகரை அவரது குடும்பத்துடன் வாழ விடாமல், தன்னுடனே வைத்துள்ளார். இவர்கள் குறித்த பல சர்ச்சைகள் திரைத்துறையில் வளம் வந்து கொண்டு இருக்கிறது. இவர்களின் இந்த புகைச்சலை திரைத்துறையில் ஆர்வமாக இருக்கும் இணையவாசிகள் ஊதி ஊதி பெரிதாக்க, அந்த நடிகரின் ரசிகர்களோ எப்படி முட்டுக் கொடுப்பது எனத் தெரியாமல் கப்சிப் மோடுக்கு வந்துவிடுவார்கள்.

தீபாவளிக்கு அழைப்பு: ரசிகர்களே என்ன சொல்லி முட்டுக்கொடுப்பது எனத் தெரியாமல் இருப்பதற்கு நேர்மாறாக நடிகையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது நடிகரை தொடர்பு படுத்தும் பதிவுகளை பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படி இருக்கும்போது நடிகர் இந்த ஆண்டு தீபாவளியை நடிகையுடன் தனது வீட்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளாராம். அதுவும் நடிகையை வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டாராம். நடிகைக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருளும் வாங்கி வைத்துள்ளாராம். இப்படி இருக்கும்போது, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் இந்த நடிகர் அடங்க மாட்டாரு போலயே என்று புலம்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X