நடிகர், தொழிலதிபர், அரசியல் புள்ளி.. ஒரே நேரத்தில் மூன்று பேரை ஓட்டிய நடிகை.. சமாளித்தது எப்படி?

By Staff

சென்னை: இந்த நடிகை இன்னும் சினிமாவில் கூட கால் பதிக்கவில்லை. சின்னத்திரையில் தான் உள்ளார். ஆனால் வயதாகிக் கொண்டே போகிறது. இப்படி இருக்கையில் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு ஷிஃப்ட் ஆகும்போது அக்கா கதாபாத்திரங்களில் தான் நடிக்க கூப்பிடுவார்கள். ஆனால் இந்த இளமை இருக்கும் போதே பணம் சம்பாதித்து விட வேண்டும் என ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளாராம்.

அதாவது நடிகை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்துக் கொண்டு உள்ளார். ஆனால் நடிகைக்கு அந்த வருமானம் போதவில்லை. காரணம் நடிகை வாழ ஆசைப்படுவது எலைட் வாழ்க்கை. அந்த எலைட் வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் தன்னிடத்தில் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் நடிகைக்கு சீரியலில் சில லட்சங்கள் தான் சம்பளமாக வருகிறதாம். அந்த பணத்தைக் கொண்டு ஏதாவது தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்க எல்லாம் நடிகைக்கு கால அவகாசம் இல்லையாம்.

Tamil Cinema Gossip Actress Had Illegal Relationship With Three Men Celebrities For Elite Life

நடிகையின் வலை: காரணம் நடிகை நடிப்பைத் தவிர வேறு வேலைகள் செய்யத் தயாராகவும் இல்லையாம். இப்படி இருக்கையில் நடிகை தனது எலைட் வாழ்க்கையை வாழ ஒரு நடிகர் ஒருவரை மயக்கி தன் வலையில் வீழ்த்தி விட்டார். அப்படி வீழ்த்திய பின்னர் நடிகர் கொஞ்சம் போர் அடிக்கவே, நடிகரை வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார். இப்படி இருக்கையில் நடிகரும் திருமணம் செய்து கொண்டு இந்த நடிகையுடனான உறவையும் அப்படியே மெயிண்டைன் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த நடிகரை விட தில்லாலங்கடியாக இருந்துள்ளார் அந்த சின்னத்திரை நடிகை.

ஒரே நேரத்தில்: அதாவது சின்னத்திரை நடிகை நடிகர் மட்டும் இல்லாமல் வேறு ஒரு தொழிலதிபரையும் ஒரு அரசியல் புள்ளியையும் நடிகை மெயிண்டைன் செய்து வந்துள்ளார். இப்படி இருக்கையில் தனது எலைட் வாழ்க்கைக்கு நடிகரை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் போதாது. எனவே கோடிகளில் சாதாரணமாக புழங்கும் தொழிலதிபரையும் நடிகை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். ஆனால் அரசியல் புள்ளி நடிகையை அனுபவிக்க திட்டம் போட்டு நடிகையை அணுகியுள்ளார். ஆனால் நடிகையோ அந்த அரசியல்வாதியையும் தனது கட்டுக்குள் வைத்துக் கொண்டு உள்ளாராம். இப்படி இருக்கையில் நடிகையின் இந்த வேலையை தெரிந்து கொண்டவர்கள் நடிகைக்கு பணமழை பொழிந்தாலும் போதாதுனு சொல்வாங்கனு பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X