வெளிநாட்டு விருந்தில் நடிகர்களை குறிவைக்கும் நடிகை.. பிசினஸ் சக்கை போடுபோடுதாம்!

By Staff

சென்னை: இந்த நடிகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்கெட்டில் இருந்து ஒரம் கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் நடிகை தனது வருமானத்தில் கொஞ்சமும் குறை இருக்கக் கூடாது என்று, சில பல சில்மிஷ வேலைகளை செய்து வருகிறார் என்ற தகவல் தான் தற்போது திரையுலகில் காதும் காதும் வைத்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார்களாம்.

அதாவது, நடிகை வெளிநாடுகளில் நடக்கும் விருந்துகளில் எப்படியாவது கலந்து கொள்கிறாராம். அந்த விருந்தில் மிகவும் கிளாமரான ஆடையில் தான் அட்டனஸ் போடுகிறாராம். இது மட்டும் இல்லாமல், நடிகை நிகழ்ச்சிக்கு போனதும் பெரும்பாலும் இளம் நடிகர்களை தான் நோட்டம் விடுகிறாராம். அதேபோல் தயாரிப்பாளர்களையும் விட்டு வைப்பது இல்லையாம்.

தனது வலையில் இவர்கள் விழுந்து விடுவார் என்று நடிகை அன்றைக்கு யாரை குறி வைக்கிறாரோ அவரை வைத்து அடுத்த சில பல மாதங்கள் தொடங்கி, சில பல ஆண்டுகள் வரை பணத்தை கறந்து விடுகிறராம். அவ்வப்போது தனிமையில் சந்திப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர்கள் வரச்சொன்னால் மறுப்பு சொல்லாமல் செல்வது என நடிகை ரொம்பவும் தாராளமாக தான் இருக்கிறாராம்.

Tamil cinema gossip Actress Who Change Her Profession After Loss Movie Chances

உஷார்: இது மட்டும் இல்லாமல், நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் இந்த நடிகர்கள் ரொம்பவும் தொல்லை கொடுக்கத் தொடங்கும் போது நைசாக அவர்களை கழட்டி விட்டு விடுகிறாராம். நடிகர்களை தனது வலையில் வீழ்த்துவதில் நடிகை எந்த அளவுக்கு உஷாரோ, அதைவிடவும் அவர்களை கழட்டிவிடுவதில் உஷாராக இருக்கிறாராம். என்னதான் நெருக்கமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல், சில கண்டிஷன்களை முதலில் போட்டுவிடுகிறாராம். அதன் பின்னர்தான் அந்த கழட்டிவிடும் ஃபார்முலாவே பயன்படுத்தப்படுகிறதாம்.

தொழில் யுக்தி: எது எப்படியோ, நடிகை ஒரு நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நேரத்தில் மற்றொரு நடிகருடனோ தயாரிப்பாளருடனோ தொடர்பில் இருப்பதில்லையாம். அதை தனது தொழில் யுக்தியாக பின்பற்றி வருகிறாராம். மேலும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் பக்கம் நடிகை தலைவைத்து கூட படுப்பதில்லையாம். அதற்கு காரணம் அவரது முந்தைய காலத்து அனுபவங்கள் என்றும் கூறப்படுகிறது. பிசினஸ்மேன்கள் தன்னை பார்ட்டிக்கு வரவழைத்து அவர்களது நண்பர்களுக்கு சர்வீஸ் செய்யச் சொன்னது பிடிக்காததால் தான் அந்த முடிவு என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில் மார்க்கெட் போனாலும் வருமானம் குறையாத நடிகையாக இவர் இருக்கிறாரே என அக்கட தேசத்தில் காதும் காதும் வைத்த படி பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X